வீடற்றவர்களுக்கு நிரந்தர வீட்டினை நிர்மாணித்து கொடுப்பதற்காக முதல் வீட்டினை சிறிதாக ஆரம்பித்து அடிமேல் அடிவைத்து மெதுவான நகர்வுகளுடன் சென்று கொண்டிருந்த போது “இனி உங்களால் நகரவே முடியாது” என்று பலர் கூறிய போதும், அவற்றை எல்லாம் எதிர்கொண்டு இன்று ஜெயபுரம் கிளிநொச்சி மாவட்டத்தில் நூறாவது... Read more »
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா அவர்களுக்கு வழங்கப்பட்ட அழுத்தம் மற்றும் அவரது பதவி விலகல் என்பவை, சிறீலங்காவின் நீதித்துறைக் கட்டமைப்புச் சுயாதீனமாக இல்லை என்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவர் வெளியிட்ட... Read more »
யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள மனித சங்கிலிப் போராட்டத்தில் அனைவரையும் பங்கேற்குமாறு யாழ்ப்பாணம் வணிகர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. யாழ்ப்பாண வணிகர் கழகம் இன்று மாலை வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களுக்கு... Read more »
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு கோடியே இருபத்தாறு இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன் அவர்கள் சுங்க திணைக்கள அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை டுபாயில்... Read more »
இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டார். இந்த மாநாடு (2023 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் திகதி) நேற்று நடைபெற்றது. அத்துடன் முக்கிய தலைவர்களுடன் பல சந்திப்புக்களை கஜேந்திரகுமார்... Read more »
கனடாவில் தீபாவளி கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிப்பது தொடர்பில் சர்ச்சை நிலை உருவாகியுள்ளது. கனடிய சுற்றுச்சூழல் திணைக்களம் பட்டாசு வெடித்தல் தொடர்பில் கடந்த ஆண்டுகளில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இவ்வாறு தீபாவளி கொண்டாட்டத்தை மையப்படுத்தி எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடுவது பாரபட்சமானதாக அமையும் என... Read more »
நிலா ஆண்டுதோறும் 3.78 செ.மீ என்ற அளவில் பூமியைவிட்டு விலகிச் சென்றுகொண்டே இருப்பதாகா தெரிவிக்கபட்டுள்ளது. இந்த உண்மை சமீபத்தில் உறுதி செய்யப்பட்டதாகவும் தகல்கள் வெளியாகி உள்ளது. பூமியில் இருந்து பல்வேறு விண்கலங்கள் நிலாவில் தரையிறக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பாக சோவியத் அதன் லூனா விண்கலத்தை... Read more »
இலங்கையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் புழக்கத்தை முற்றாக தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என சுற்றுச்சூழல் அமைச்சர் நசீர் அகமட் தெரிவித்துள்ளார். ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகார சபைகளின் ஐந்தாவது மாநாடு கொழும்பில்... Read more »
மிகவும் பயனுள்ள பழத்தில் வாழைப்பழமும் ஒன்றாகும். இதில் வைட்டமின் பி6, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கற்பூரவள்ளி, பூவன் பழம், செவ்வாழை, ரஸ்தாளி, பச்சைப்பழம், மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், ஏலக்கி போன்ற பல வகைகளில் வாழைப்பழம் கிடைக்கிறது. ஒரு... Read more »
லிட்ரோ கேஸ் நிறுவனம் மீண்டும் எரிவாயு விலையை திருத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி புதிய விலைகள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதேவேளை கடந்த மாதம் 4ஆம் திகதி லிட்ரோ நிறுவனம் எரிவாயு... Read more »