நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, ஒக்டோபர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் 1.3 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம் இம்மாதம் 1.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவுப் பணவீக்கம் மாறாமல்... Read more »

யாழில் சர்ச்சையான கருத்தை வெளியிட்ட பெண் சட்டத்தரணியின் கருத்தரங்கு இடைநிறுத்தம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பாசிச அமைப்பு என கூறிய சர்சைக்குரிய சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடும் எதிர்ப்பையடுத்து நிறுத்தப்பட்டது. இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரின் ஏற்பாட்டில் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் வளவாளராக பங்குபற்றும் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டது.... Read more »
Ad Widget

யாழ்ப்பாணத்தில் Pick Me …. முச்சக்கர வண்டி சாரதிகள் இடையே மோதல்!

யாழ்ப்பாணத்தில் பிக் மீ செயலி வாடிக்கையாளரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது , தரிப்பிட சாரதிகள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்வம் இன்று யாழ் போதனா வைத்தியசாலைக்கு அருகேயே இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,... Read more »

வடக்கில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் ஆளுநர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல் !

வடக்குப் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களின் இடைவிலகல் வீதம் அதிகரித்து உள்ளதாகவும், தாங்களாகவே வாசிக்கும் எழுதும் திறன் ஆரம்ப கல்வி மாணவர்கள் இடையில் குறைவடைந்து வருவதாகவும் வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கம் கல்விக்காக பெருமளவான நிதியை செலவழித்து வரும் நிலையில் வடக்குப் பிரதேசத்தில்... Read more »

அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி!

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் (30) மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். அதேசமயம் , தனியார் துறை... Read more »

15 வயதான பாடசாலை மாணவி ஒருவர் கடத்தல்!

அநுராதபுரம் – கட்டுகெலியாவ பகுதியில் 15 வயதான பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாங்க தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் சிலரால் அம் மாணவி கடத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில் மாணவியின் பெற்றோர்கள் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர். Read more »

உடல் எடை குறைப்பிற்கு உதவும் கீரை

குளிர்காலத்தில் சூடான உணவை சாப்பிட பெரும்பலான மக்கள் விரும்புவார்கள். குளிர்காலத்தில் செடி மற்றும் கொடிகள் பச்சை பசேல் என்று இருக்கும். அந்த வகையில் இந்த பருவத்தில் நீங்கள் சாப்பிடும் சில பச்சை இலை கீரைகள் உடல் எடையை குறைக்க உதவும். பெரும்பலான மக்கள் குளிர்காலத்தில்... Read more »

கொழும்பில் தீ பரவல்

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் ஷங்ரிலா ஹோட்டலுக்கும் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கும் இடையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் 4 ஆவது மாடியில் தீ பரவியுள்ளது. தீயணைப்பு படையினர் தீவிரமாக செயற்பட்ட நிலையில் தற்போது தீ பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்புபடையினர் தெரிவித்துள்ளனர். குறித்த... Read more »

யாழில் 19 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு! வெளியான அதிர்ச்சி தகவல்

யாழ். குடாநாட்டில் கடந்த எட்டு மாதங்களில் 19 மோட்டார் சைக்கிள்கள் திருட்டுப் போய் உள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.   யாழ்.நகர்ப் பகுதிகளில் நிறுத்திவிட்டு கடைகளுக்குச் செல்லும் பொழுது இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன.   தமது மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்கள்... Read more »

” ஆண்டுக் கொரு மந்திரம் அருளிய நாயனார் ” திருமூலர் குருபூஜை

சாவல்கட்டில் திருமூல நாயனார் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள்  நடத்தும் வாராந்தப் பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவும், மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை விழா தொடர் 07 திருமூல... Read more »