தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைந்து வருகின்றமை நகைப்பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் தங்க விலை நிலவரம் சென்னையில் கடந்த சில வாரங்களாக 1 பவுன் தங்கம் ரூ.44 ஆயிரத்தை தாண்டியே விற்பனையாகி வந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தங்கம்... Read more »
மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். ” தற்போதைய அரசாங்கம் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி, பொருளாதாரத்தை சீரழித்து, மக்களை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இரண்டு தடவைகள்... Read more »
நிகவெரட்டியவில் பொலிஸ் சர்ஜன்ட் ஒருவர் இளைஞர்கள் குழுவினால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகவெரட்டிய பன்சியகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சர்ஜன்ட் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கசிப்பு வியாபாரி ஒருவரின் வீட்டில் நடைபெற்ற விருந்தில் கலந்து... Read more »
திவுலபிட்டியவில் தனது மூன்று வயதுக் குழந்தையின் வாயில் தாய் ஒருவர் தீக்குச்சியை பற்றவைத்து எரித்த சம்பவம் பதறவைத்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளதாக தியுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். திவுலபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய பெண்ணொருவரே சந்தேகத்தின் பேரில் கைது... Read more »
யாழ். மாநகர சபையின் தீயணைப்பு சேவையானது இன்று முதல் மறுஅறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது. இதனை (28) மாநகர ஆணையாளர் இன்று அறிவித்துள்ளார். தீயணைப்பு வாகனத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தவேலை காரணமாகவே இவ்வாறு தீயணைப்புச் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார். Read more »
தெல்தெனிய வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொண்ட 18 வயதுடைய இளைஞன் அலைபேசிக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானவர் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து அலைபேசியை கைப்பற்றியதையடுத்து கத்தியை எடுத்து தனது உடலின்... Read more »
உலகின் 8 ஆவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள நிலையில் இந்த புதிய கண்டத்தை விஞ்ஞானிகள் ஜீலந்தியா (Zealandia) என விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். கண்டுபிடிக்கபப்ட்ட புதிய கண்டம் 375 ஆண்டுகள் மறைந்திருந்ததாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 8 ஆவது கண்டம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நிகழ்வு... Read more »
இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதார அமைச்சின் தொற்றா நோய்களுக்கான பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் ஷெரீன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டில் அரசாங்க வைத்தியசாலைகளில் 52% மரணங்கள் மாரடைப்பால் ஏற்பட்டதாக அவர்... Read more »
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றைய தினம் (27-09-2023) ஜேர்மனிக்கு சென்றுள்ளார். ஜனாதிபதி ரணில் ஜேர்மனியில் இருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்பு பதில் அமைச்சர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஐந்து பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இராஜாங்க... Read more »
பிரித்தானியாவில் பாடசாலைக்கு சென்றுக்கொண்டிருந்த மாணவியை சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் க்ராய்டன் பகுதியில் உள்ள விட்கிஃப்ட் அருகில் 15 வயது மாணவி ஒருவர் பாடசாலைக்கு செல்லும் வழியில் 17 வயது டீன் ஏஜ்... Read more »