மின் கட்டணத்தில் சமூக பாதுகாப்பு வரி!

இலங்கை தனியார் மின்சக்தி நிறுவனம் அல்லது LECO-வின் மின் கட்டணத்தில் இம்மாதம் முதல் (செப்டெம்பர்) சமூக பாதுகாப்பு வரி சேர்க்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் மின்சார சபையின் மின் கட்டணத்துடன் சமூக பாதுகாப்பு வரி சேர்க்கப்பட்டிருந்ததாக அதன் பொது முகாமையாளர் கலாநிதி... Read more »

இந்தியா கனடா நட்புறவை சீர்குலைக்க சதித்திட்டம்

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்திய முகவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சுமத்தினார். ஆனால் அவரது குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது. கனடாவின் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை இந்தியாவிடம்... Read more »
Ad Widget

மகாலட்சுமியை ஏமாற்றி திருமணம் செய்த ரவீந்தர்!

ரவீந்தர் நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் தான் ரவீந்தர். இவர் திடக்கழிவுகளில் மின்சாரம் தயாரிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி பாலாஜி என்பவரிடம் இருந்து பணம் வாங்கி மோசடி செய்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார்... Read more »

யாழ் வடமராச்சியில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட மூவர் கைது!

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இரவு நேரத்தில் சட்டவிரோதமாக அட்டைகளை பிடித்த மூவர் வெற்றிலைக்கேணி கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் மன்னாரை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உடமைகளுடன் மூவரும் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. வடமராட்சி... Read more »

தைவானில் முதன் முறையாக தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி போர்கப்பல்

சீனாவின் ஒரு பகுதியாக இருந்த தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. ஆனால் சமீப காலமாக அதனை தன்னுடன் மீண்டும் இணைத்துக்கொள்ள சீனா துடிக்கிறது. இதனால் தைவான் எல்லையில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி சீனா போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதேசமயம் சீனாவுக்கு பதிலடி... Read more »

ஆசிய விளையாட்டு போட்டியில் அசத்தும் இந்தியா

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 7-வது நாளான இன்று ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தற்போதுவரை 7 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என... Read more »

நிறம் மாறும் சிவலிங்கம்

புராணங்களில் சிவனுக்கு பல அவதாரங்கள் இருந்தது குறித்து அறிந்திருப்போம். ராஜஸ்தானில் இருக்கும் சிவன் கோயிலில் இருக்கும் சிவலிங்கத்தை சுற்றி பல அற்புதங்கள் நிகழ்கிறதாம். இங்கு ஒரு நாளில் மூன்று முறை சிவன் நிறம் மாறுகிறார் என்றால் நம்ப முடிகிறதா? கோயில் வரலாறு தோல்பூர் மாவட்டத்தில்... Read more »

சரத் வீரசேகர மீது சரவணபவன் சந்தேகம்!

இனவாதத்தை கக்கி இன்று சிங்கள மக்களை தூண்டிவிட்டு உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டினை விட்டு வெளியேறியிருக்கக்கூடிய நீதிபதி சரவணராஜாவின் வெறியேற்றத்திற்கு மூலகாரணமாக செயற்பட்ட சரத் வீரசேகர வடக்கில் கட்டளை தளபதியாக செயற்பட்ட பொழுது அதிகளவு எமது தமிழ் உறவுகள் காணாமலாக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே சிந்திக்க... Read more »

தையிட்டி விகாரைக்கு எதிராக த. தே. ம. முன்னணி தொடர் போராட்டம்!

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்களால் இன்றும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  ஒவ்வொரு பெளர்ணமி தினங்களிலும் நடைபெறும் சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்று 28 ஆம் திகதி பிற்பகல் 3.30 மணியளவில்... Read more »

தமிழ் நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்! சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார் கஜேந்திரகுமார் MP

அனைத்துலக இராசதந்திரக் கட்டமைப்பின்( International diplomatic council of tamileelam) ஒழுங்கமைப்பில் இன்று பின்லாந்தில் , இருவேறு முக்கிய சந்திப்புக்கள் நடைபெற்றன.   தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிற்கும், பின்லாந்து பாராளுமன்றத்தின் வெளியுறவுக் குழுவின் தலைவர் கிம்மோ கில்ஜுனென் மற்றும்... Read more »