ஆழ்கடல் வெடிப்பால் உயிரிழக்கும் ஆமைகள்

இலங்கையை சூழவுள்ள கடற்கரையில் காணப்படும் ஆமைகள் உயிரிழந்ததாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆழ்கடலில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜா-எல கடற்கரையில் இருந்து பாணந்துறை கடற்கரை வரை இதுவரை 25 இறந்த ஆமைகள் மற்றும் இரண்டு உயிருள்ள ஆமைகள்... Read more »

யாழில் சிறுமியுடன் குடும்பம் நடாத்திய இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் சிறுமியை சிறுமியுடன் குடும்பம் நடத்திய 21 வயதான இளைஞனும் அவரது பெற்றோரும் கைது செய்யப்பட்டு, விளக்கமறிலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று ந்பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் பாதிக்கபப்ட்ட 17 வயதான சிறுமியும் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காதல் திருமணம்... Read more »
Ad Widget

சட்டவிரோதமாக வெளிநாடு செல்பவர்களுக்கான செய்தி

இலங்கையில் இருந்து வருபவர்கள் மனித கடத்தல்காரர்களுக்கு பலியாகாமல், உறுதிப்படுத்தப்பட்ட வேலைகள் இல்லாமல் ஓமானுக்கு வர வேண்டாம் எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஓமான் வெளியுறவு அமைச்சகம், ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ராயல் ஓமான் பொலிஸாரின் குடிவரவுத் திணைக்களம் ஆகியன இணைந்து, ஓமானில் சிக்கித் தவித்த 32... Read more »

யாழில் மனைவியை கடத்திய கணவன்

யாழ் வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் பகுதியில் மனைவியை வாளைக் காட்டி கணவன் கடத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் (29-08-2023) காலை இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த கணவனும் மனைவியும் சில மாதங்களாக பிரிந்து வாழ்த்து வருவதாகவும்... Read more »

வடக்கு கிழக்கில் தொண்டர் ஆசிரியர் நியமனம்

வடக்கு கிழக்கில் நீண்ட காலமாக பணியற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இதனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மாகாணத்தில் சுமார் 60 ஆசிரியர்களும் கிழக்கு மாகாணத்தில் சுமார் 187 ஆசிரியர்களும் நீண்டகாலமாக நிரந்தர நியமனம்... Read more »

வடக்கு கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி இன்றைய தினம் பாரிய கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்டங்களில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 8 மாவட்டங்களிலும் காணாமல்... Read more »

நேருக்கு நேர் மோதிய இரு வாகனங்கள்

கொழும்பு – கண்டி வீதியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிற்க்கப்பட்டுள்ளது. கொழும்பில் – கண்டி வீதி பட்டாலிய கஜுகம என்ற இடத்தில் நேற்றிரவு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் இந்த... Read more »

தான் கற்ப்பித்த பாடசாலையில் திருடிய ஆசிரியர் கைது!

பதுரலிய பிரதேசத்தில் தான் கற்பித்த பாடசாலையிலேயே மாணவர்களுக்குரிய பொருட்களை திருடிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுரலிய பிரதேசத்தில் உள்ள கனிஷ்ட உயர்தரப் பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருடிய பொருட்கள் பாடசாலையின் அலுவலக அறையை உடைத்து 40 அங்குல... Read more »

பிக்குவின் அடாவடிக்கு எதிராக யாழில் கண்டனப் போராட்டம்

மட்டு. மயிலத்தமடுவில் சர்வமதத் தலைவர்கள் மீதான பிக்குவின் அடாவடிக்கு எதிராக யாழில் இன்று கண்டனப் போராட்டம் நடைபெற்றது. அருட்தந்தை செல்வன் அழைப்பின் பேரில் இந்த கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் இணைந்து கொண்டனர். Read more »

வேலைவாய்ப்பிற்கான இலவச கற்கை நெறிக்கான நேர்முகத்தேர்வு நாளை

விரைவு சேவை உணவகங்களில் வேலைவாய்ப்பிற்கான இலவச கற்கை நெறிக்கான நேர்முகத்தேர்வு நாளை (31) காலை 09.00 மணிக்கு இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளதாக, இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் கு.நிரஞ்சன் தெரிவித்துள்ளார். இந்த... Read more »