மசகு எண்ணெய் விலை குறைக்கப்படுமா?

மசகு எண்ணெய் விலையில் திருத்தத்தை ஏற்படுத்துவது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் அடுத்த வாரம் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நேற்று வியாழக்கிழமை (06) இதனை தெரிவித்துள்ளார். அத்தோடு கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்... Read more »

இலங்கையில் களமிறக்கப்படும் எஸ்.ரி.எப்.

தென் மாகாணத்தில் பாதாளக் குழுக்களின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் தினமும் அவர்களுக்குள் மோதல் இடம்பெற்று கொலைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் கொள்ளைக்காரர்களின் ஆட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகக் கொலையாளிகளைக் கைது செய்வதற்காகப் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் களத்தில் குதித்துள்ளனர். இதனையடுத்து விசேட அதிரடிப் படையினருக்கு பயந்து... Read more »
Ad Widget

இளைய சகோதரனால் மூத்த சகோதரனுக்கு நேர்ந்த சோகம்

பொலன்னறுவையில் நபரொருவரை அவரது இளைய சகோதரர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. பொலன்னறுவை பெலட்டியாவவில் உள்ள அவர்களது வீட்டில் வைத்து நேற்று இரவே இக் கொலை சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 25 வயதுடைய நபர் என... Read more »

கொழும்புத்துறையில் 60 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

யாழ். கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் அறுபது மாணவர்களுக்கு, மாணவர் ஒருவருக்கு 1,100 ரூபா  பெறுமதியான கற்றல் உபகரணங்கள்  அறுபது பேருக்கும் மொத்தம் அறுபத்தி ஆறாயிரம்(66000.00)ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களை பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரான யாழ்.தீவகம் வேலணை மேற்கு... Read more »

இலங்கையில் விலங்குகளுக்காக அறிமுகமாகும் புதிய செயலி

இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்தின் (SLIT) பேராசிரியர் விலங்குகளின் தகவல் மற்றும் சிகிச்சை தொடர்பான தரவுகளை உள்ளடக்கிய புதிய செயலியை (App) அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த புதிய செயலியினை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLIT) பேராசிரியர் கோலியா பூலசிங்க உள்ளிட்ட குழுவினர் உருவாக்கியுள்ளனர். இந்த... Read more »

கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

பரீட்சை திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகள் இடம்பெறும் காலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் நடைபெறும் காலம் அந்த வகையில் க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் இந்த... Read more »

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்கப்படும் முட்டை

இலங்கையில் கட்டுப்பாட்டு விலையை மீறி சந்தையில் முட்டை விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த கட்டுப்பாட்டு விலைக்கு முட்டையை விற்பனை செய்வதனை உறுதி செய்ய முடியாத நிலைமை உருவாகியுள்ளது. அதிகாரசபை சுற்றி வளைப்புகள் வெள்ளை முட்டை ஒன்று 44 ரூபா... Read more »

மக்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவுகள் அரசாங்கம் புதிய அளவுகோல் அறிமுகப்படுத்தும் வரை தொடரும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தனது உத்தியோபூர்வ... Read more »

ஜனாதிபதி ரணில் – கருணா விசேட சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், முன்னாள் அமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் ( கருணா அம்மான்) இடையிலான விசேடசந்திப்பு இன்று காலை ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது எதிர்கால அரசியல் நடவடிக்கை தொடர்பிலும், எமது புலம்பெயர்ந்த உறவுகள் எமது... Read more »

சீனர்களுக்கு கடலட்டை பண்ணை அமைக்க மைத்திரியின் ஆட்சியிலேயே அனுமதி! ஈ.பி.டி.பி. பதிலடி

மைத்திரியின் யுகத்திலேயே நல்லாட்சி என்ற அரசில் சீனர்களுக்கு கடலட்டை பண்ணைக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அன்று கண்மூடி மௌனியாக இருந்தவர்கள் எல்லாம் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தூர நோக்கான மக்களின் நலத்திட்டங்களை சேறுபூசம் அல்லது அதை செய்யவிடக்கூடாது என்ற நோக்கில் தடுப்பதற்காகவே இவ்வாறான... Read more »