பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள இலங்கை ரயில்வே திணைக்களம்

பாடசாலை மாணவர்களுக்கான ரயில் சீசன் டிக்கெட் பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, ரயில் சீசன் டிக்கெட் பெற ஜூன் 16ம் திகதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. புகையிரத திணைக்களம் இன்று (09-06-2023) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »

வவுனியாவில் கைதான பாலியல் தொழிலார்கள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

வவுனியாவில் கைதுசெய்யப்பட்ட பாலியல் தொழிலில் ஈடுபட்டு பெண்களுக்கு கொனோறியா மற்றும் ஷர்ப்பீஸ் நோய் தொற்றுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் நேற்றைய தினம் (09-06-2023) தெரிவித்துள்ளனர். இந்த நோயானது பாலியல் உறவின் மூலம் தொற்றாளரிடம் இருந்து... Read more »
Ad Widget

முல்லேரியா பகுதியில் சடலமாக மீட்க்கப்பட்ட சிறுவன் தொடர்பில் சந்தேக நபர் வழங்கிய வாக்கு மூலம்!

முல்லேரியா, ஹல்பராவ பிரதேசத்தில் 5 வயது சிறுவன் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸாரின் விசாரணையில் அதிர்ச்சி தரும் வாக்குமூலத்தை வெளியிட்டுள்ளார். குறித்த விசாரணையில், குழந்தை உண்மையில் வெட்டுக் காயங்களால் இறக்கவில்லை என ஒப்புக்கொண்டுள்ளார். சம்பவம் தொடரில் கைதுசெய்யப்பட்ட 51... Read more »

இன்றைய ராசிபலன்10.06.2023

மேஷ ராசி அன்பர்களே! காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள். தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக் காது. உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பணியாளர்களாலும்,... Read more »

யாழ் நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலயம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழ் நல்லூர் வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக இன்று காலை ஆலயத்தின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்த நிலையில் தடைப்பட்டிருந்தது. இந் நிலையில் குறித்த வழக்கு நீதிமன்றில் இன்று வழக்கு மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கைது செய்யுங்கள் நீண்ட நேர... Read more »

களுத்துறை மாணவி உயிரிழப்பு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

களுத்துறை விடுதி கட்டடத்தில் இருந்து விழுந்து 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 3 பேரை மீளவும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்களை இன்று களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.... Read more »

சர்க்கரை சாப்பிட்டால் நீரிழிவு நோய் ஏற்படுமா?

நீரிழிவு நோய் என்றாலே இனிப்பு உணவுகளை தவிர்க்கவேண்டும் என சொல்வார்கள். ஆனால் சர்க்கரையை உண்பதால்தான் சர்க்கரை நோய் வரும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் சில மறைமுக தொடர்புகள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பருமனாக இருப்பது உதாரணமாக,... Read more »

பெண் யாசகர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி?

– எம்.மனோசித்ரா – ‘செத்து போன என் பிள்ள திரும்ப வருமா? எனக்கே பாதுகாப்பு இல்லம்மா. எனக்கு அப்புறம் என் பேரப்புள்ளைங்க என்ன செய்யும்? ‘ ஆண் பிள்ளைகள் மூவர் இருந்தும் அவர்களால் கைவிடப்பட்ட 78 வயதான மீனாட்சியின் மனக்குமுறலிது. மாத்தளை – உக்குவெல... Read more »

லங்கா சதொசாவில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!

லங்கா சதொச கடைகளில் இன்று (9) முதல் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் சதொச தெரிவித்துள்ளது. அதன்படி 10 வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது. காய்ந்த மிளகாய் கிலோ கிராம் ரூ.60,... Read more »

கொழும்பு கொச்சிக்கடை ஆலயத்திற்குள் நுழைய முயன்றவர் கைது!

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் ஆராதனையின்போது தேவாலயத்துக்குள் நுழைய முயன்ற இம்தியாஸ் என்ற நபரை சந்தேகத்தின் பேரில் கரையோரப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளை அகலவத்தை பிரதேசத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொழும்பு மட்டக்குளிய பிரதேசத்தில் தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட 46 வயதுடைய நபரே... Read more »