தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பகுதி ஒன்றை சேர்ந்த சிறுமி டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த அகல்யா என்ற 8 வயது சிறுமியே இவ்வாறு... Read more »
அத்தியாவசிய உணவு பொருட்களான முட்டை மற்றும் அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக விற்பனை செய்த 3 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மூவருக்கும் தலா 1 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு மன்னார் நீதிமன்று இந்த... Read more »
இரண்டு தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான உறவு விரிசல் காரணமாக இந்தியா சுற்றுப்பயணம் செய்ய மறுத்ததை அடுத்து, ஆசிய கோப்பையை நடத்துவதற்கான பாகிஸ்தானின் கலப்பின திட்டத்தை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) ஏற்றுக்கொண்டது. பாகிஸ்தான் 4 போட்டிகளை நடத்தும், மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையில் விளையாடப்படும்... Read more »
இலங்கையில் முதற்தடவையாக தாலிக்கு பொன் உருக்கும் புனித இடமொன்று பழமுத்து முத்துக்கருப்பன் தங்க நகை மாளிகையில் சுப நேரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த தாலிக்கு பொன்னுருக்கல் மண்டபம் கொழும்பு செட்டியார் தெருவில் அமைந்திருக்கும் பிரபல தங்க நகை மாளிகையான பழமுத்து முத்துக்கருப்பன் செட்டியார் ஜூவலர்ஸ்... Read more »
யாழ் சர்வதேச விமான நிலையத்தின் விஸ்தரிப்பு குறித்து கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா Nimal Siripala de Silva தலைமையில் இன்றைய தினம் (16-06-2023) ஆராயப்பட்டது. இந்த விஸ்தரிப்பு குறித்து கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ்... Read more »
மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சிகள் மேற்கொள் வதைத் தவிர்க்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.அசுவினி... Read more »
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களுக்கு எதிராக சட்டவிரோதமான முறையில் பொய் வழக்குகளைத் தாக்கல் செய்து கைது நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் பொலிஸாருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்... Read more »
நாட்டில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான உதவிகளை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் நளீன் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இந்நிலையில் டெங்கு ஒழிப்பு... Read more »
பிரித்தானியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்ள சென்ற இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐந்து பேர் வீடு திரும்பத் தவறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆறு பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த ஐந்து பொலிஸ் அதிகாரிகள் இலங்கைக்கு திரும்பவில்லை என பொலிஸார் கூறியதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கையின் சர்வதேச... Read more »
இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) களுத்துறை பிராந்திய அலுவலகத்தின் போக்குவரத்து முகாமையாளரை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) வியாழக்கிழமை (ஜூன் 15) கைது செய்துள்ளது. பாணந்துறை டிப்போவில் இணைக்கப்பட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபை பஸ் சாரதிக்கு அனுமதிக்கப்பட்ட பாதைக்கு... Read more »