இந்திய இ-விசா வழங்குவதாகக் கூறி பல மோசடியான இணையத்தளங்கள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு அறிவிக்கும் விசேட ஆலோசனை ஒன்றை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளது. மேலும், சில போலி/ மோசடியான இணைய உரலிகள் (URL) இந்திய இ-விசாவை வழங்குவது அவதானிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
கிளிநொச்சி மாவட்டம் – இரணைமடு கனகாம்பிகை ஆலய திருவிழாவில் கலந்துகொண்ட ஒரு அடியவர் 1 1/2 பவுண் தங்க நகையை ஆலய வாசலில் தவறவிட்டுள்ளார். இவ்வாறான நிலையில் பல முறை தேடியும் அவரது நகை கிடைக்கவில்லை. “இப்போது தங்கப் பவுண் விற்கின்ற விலைக்கு கண்டெடுத்தவர்கள்... Read more »
பெலாரஸில் உள்ள மருத்துவ பீடமொன்றில் கல்வி கற்கும் இலங்கை மருத்துவ மாணவர் ஒருவரின் சடலம் கடந்த சனிக்கிழமை (29.04.2023) மாணவர் விடுதி அறையொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. பெலாரஸ் நாட்டில் உள்ள மருத்துவபீடமொன்றில் 4 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 24 வயதான மருத்துவ மாணவர், அந்த... Read more »
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் சில முடிவுகளை அரசுக்கு அறிவிக்கும்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (01.05.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ஜனாதிபதி... Read more »
இந்த வெசாக் வாரத்தில் மக்களுடன் அதிகமாக வெளியே நடமாடுவதால் முகக் கவசம் அணிவது சிறந்தது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். மீண்டும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமபக காரணமாக மக்களை மிகவும் கவனமாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்ள்ளார்.... Read more »
இலங்கையில் பால்மாவின் விலை குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் பால்மாவின் விலை குறைவடையும் என சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார். இலங்கை ரூபாவிற்கு நிகரான... Read more »
யாழில் விபத்தில் உயிரிழந்த இரு பெண்களின் மரணத்திற்கான காரணம் வெளியாகி உள்ளது. யாழில் ஊர்காவற்துறை வீதியில் நேற்று மாலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் அல்லிப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளும், காரும் நேருக்கு நேர் மோதியதில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் தெரிய... Read more »
மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. சிவ வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.அசுவினி... Read more »
குவைத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குவைத் பிரஜையான 21 வயதுடைய இளைஞன் ஒருவர் பொறுப்பற்ற முறையில் வாகனத்தை செலுத்திய நிலையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 59 வயதுடைய பெண்... Read more »
வட மாகாணத்தில் காணி அற்ற, வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட சுமார் ஒரு இலட்சத்து 18 ஆயிரம் குடும்பங்களுக்கு அரச காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் காணி அற்ற... Read more »