வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையுமா?

நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்படுவதற்கு தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும். மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீரால் உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும் 83 சதவீத தண்ணீரால் இரத்தமும் உருவாகியுள்ளது. இந்த தண்ணீரை... Read more »

கனடாவில் காப்புறுதி பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கல்!

கனடாவில் காப்புறுதி செய்து கொள்ளாதவர்களுக்கு மருத்துவ வசதிகளை பெற்றுக் கொள்வதில் பெரும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. சுகாதார காப்புறுதி செய்து கொள்ளாதவர்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்கும் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக ஒன்றாரியோ மாகாணம் அறிவித்துள்ளது. இந்த மாத 31ம் திகதியுடன் சுகாதார காப்புறுதி... Read more »
Ad Widget Ad Widget

பலரையும் சோகத்தில் ஆழ்த்திய 19 வயது மாணவியின் மரணம்

குருநாகல் பகுதியில் மூளை புற்று நோய் காரணமாக மூளைச்சாவடைந்த மாணவியொருவர் தனது உடல் உறுப்புகளை வழங்கி 7 பேரின் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இலங்கையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்கள் குழுவொன்று அண்மையில் இதயம் மற்றும் நுரையீரல் இரண்டையும் ஒரே... Read more »

யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி உயிரிழப்பு!

வான் மரத்துடன் மோதியநிலையில் வான் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (27) அதிகாலை 3.30 மணியளவில் யாழ்ப்பாணம் கொடிகாமம் மிருசுவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் பரந்தனை... Read more »

பாடசாலை மாணவர்களின் உணவிற்காக அரசு ஒதுக்கும் பணத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அதிபர்

பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவிற்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட பணத்தை அதிபர் தனது கணவரின் பிறந்தநாள் நிகழ்விற்கு செலவழித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதனை மதிரிகிரிய மண்டலகிரிய மகா வித்தியாலய ஆரம்பப் பாடசாலையின் அதிபரே இச் செயலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இதனை பாடசாலை... Read more »

இரவில் அதிக நேரம் தூங்காமல் இருப்பவரா?

இரவு இரண்டு மணிவரை வீடியோ கேம் விளையாடும் நபரும், புராஜெக்ட் வேலை காரணமாக அதிகாலை தூங்கச்செல்லும் நபரும் இரவில் தூங்காமலிருந்தால் பிரச்சினை ஒன்றுதான். முதலில் உடலின் உற்சாகம் குறையும்; அடுத்ததாக மனச்சோர்வு பிரச்சினைகள் தலைதூக்கும். எந்த வேலையும் செய்யாமல் உடலை ஓய்வாக சாய்த்திருப்பதை தூக்கமாக... Read more »

கடல் வழியாக சட்டவிரோதமாக யாழ்ப்பாணம் வந்த நபர் கைது!

பாம்பனில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சட்டவிரோத படகு மூலம் ஒருவர் செல்வதற்கு உதவிய நான்கு பேரை தமிழக கரையோரக் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (2023.03.24) இந்தியக் கடலோரக் பொலிஸ் படையினர் அரிச்சல்முனை அருகே, கடல்வழியாக உரிய ஆவணங்கள் இன்றி இலங்கைக்குள் நுழைய முயன்ற... Read more »

அமெரிக்காவில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு!

அமெரிக்காவுக்கு சுற்றுலா மற்றும் வர்த்தக விசாக்களில் சென்ற இலங்கையர் உட்பட வெளிநாட்டவர்களுக்கு வேலைகளுக்கு விண்ணப்பிக்கவும், வேலைக்கான நேர்காணலுக்கு செல்லவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் பட்சத்தில், பணியை ஆரம்பிக்க முன்னர் விசா நிலையை மாற்ற வேண்டும் என அமெரிக்க குடியுரிமை மற்றும்... Read more »

தென்னாபிரிக்க அணியின் உலக சாதனை

தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற ரி20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி சாதனை வெற்றியை பதிவு செய்தது. ரி20 போட்டியொன்றில் அதிகூடிய ஓட்டங்களை துரத்தி வெற்றிப் பெற்று தென்னாபிரிக்கா அணி இந்த சாதனையை புரிந்துள்ளது. இதன்போது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய... Read more »

மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சி!

பேலியகொட மெனிங் பொதுச் சந்தையில் மரக்கறிகளின் வரவு அதிகரிப்பு மற்றும் விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் மரக்கறி தொகைகள் பெறப்பட்டதன் காரணமாக மரக்கறிகளின் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளன. இதன்படி, 400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ போஞ்சியின் மொத்த விற்பனை விலை 100 ரூபாவாகவும்,... Read more »