பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து விலகிய அனைவரும் நீக்கப்படுவார்கள் என அதன் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு... Read more »
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், நாகை... Read more »
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சமூக நலத்துறை சார்பில், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.50 ஆயிரம் வைப்பு நிதியாக தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தில் வைக்கப்படுகிறது. இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரம்... Read more »
கொடைக்கானல் அருகே பெருமாள்மலைப் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வம் தனது பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். பின், மீண்டும் வந்து பார்த்தபோது தனது பைக் திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.... Read more »
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மெதிப்பாளையம் பகுதியில் அகிலா, தனது மகன் மனோஜ்குமார் மற்றும் இரண்டு மகள்களுடன் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறார். மனோஜ்குமார் அருகிலுள்ள அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு வரை படித்த நிலையில் பல மாதங்களாக போதைக்கு அடிமையானதால் தனியார்... Read more »
தமிழ்த் தேசத்தை அங்கீகரித்து பாதுகாக்கும் சமஷ்டி அரசியலமைப்புக்கும் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்காக சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயமொன்றை ஸ்தாபிப்பதற்கும் அமெரிக்காவின் ஆதரவை வலியுறுத்தி அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத் துறை துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் அம்மையார் அவர்களின் இலங்கைக்கான வருகையை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள்... Read more »
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தியே தீருவேன் என்று அமெரிக்காவிடமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்டுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று முற்பகல் ஜனாதிபதி... Read more »
சுதந்திர தின கொண்டாட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் தினேஸ் குணவர்தனவை சந்தித்தப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு வங்குரோத்தடைந்துள்ளது எமது நாட்டு மக்களுக்கு... Read more »
2023 ஜனவரியில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 102,545 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்... Read more »
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை தொடர்பில் அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின் ஏனைய பிரதேசங்களில்... Read more »