இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரவின் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது!

இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர மெல்போர்னில் ஆர்த்ரோஸ்கோபிக் சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளார். அவுஸ்திரேலிய சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் மார்க் பிளாக்னியால் மேற்கொள்ளப்பட்ட அவரது சத்திரசிகிச்சை வெற்றியடைந்துள்ளதாகவும் தற்போது அவர் குணமடைந்து வருவதாகவும் இலங்கை கிரிக்கெட் மருத்துவக் குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன... Read more »

இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ள ரஷ்யாவின் மிகப்பெரிய பட்டய நிறுவனம்

ரஷ்யாவின் மிகப்பெரிய பட்டய விமான நிறுவனம் கொழும்புக்கான சேவையை ஆரம்பிக்கவுள்ளது. இதற்கமைய ரஷ்யாவின் விமான நிறுவனமான அஸூர் நவம்பர் 2 ஆம் திகதி முதல் கொழும்புக்கான சேவையை ஆரம்பிக்கவுள்ளது. 10 நாட்களுக்கு ஒருமுறை சேவை இந்த விமானம் சென் பீட்டர்ஸ்பேக், ரஸ்னோயாஸ்க் மற்றும் நொவோஸ்பிர்ஸ்க்... Read more »
Ad Widget Ad Widget

சூரியனின் வினோத புகைப்படத்தை வெளியிட்டுள்ள நாசா

சூரியன் சிரிப்பது போன்ற வினோத புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. நாசாவின் சன் டுவிட்டர் கணக்கில் பகிரபட்டு உள்ள ஒரு படத்தில் சூரியன் சிரிப்பது போன்ற படம் இடம்பெற்றுள்ளது. இரண்டு கரோனல் துளைகள் மகிழ்ச்சியான கண்கள் போல் தோன்றுகின்றது.இது சூரிய மேற்பரப்பில் உள்ள கரோனல் துளைகள்... Read more »

50 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவிடம் இருந்து தேயிலையை கொள்வனவு செய்யும் சிரியா

சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்னர் சிரியா, இந்தியாவிலிருந்து தேயிலையை கொள்வனவு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும்,சிரியா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தடைகள் காரணமாக, சரக்குகள் லெபனான் வழியாக அனுப்பப்படுகின்றன என்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். ஈராக் மற்றும் துருக்கி போன்ற நாடுகளும் இலங்கையில் இருந்து... Read more »

தடம்புரள்வு காரணமாக தடைபட்ட மலையக தொடருந்து சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியது

தடம்புரள்வு காரணமாக தடைபட்ட மலையக தொடருந்து சேவைகள் நள்ளிரவு முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளையிலிருந்து நேற்று முன்தினம் (28) கொழும்பு நோக்கி புறப்பட்டு சென்ற தொடருந்து ஹட்டன் கொழும்பு பிரதான தொடருந்து பாதையில் மாலை 4.15 மணியளவில் ஹட்டனுக்கும்... Read more »

இன்றைய ராசிபலன்30.10.2022

மேஷம் மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதிய நட்பால் உற்சாக மடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள். ரிஷபம்... Read more »

புலிகளின் தலைமைக்கு பிழையான வழிகாட்டலை கொடுத்தாரா பாலசிங்கம் – சந்தேகத்தை ஏற்படுத்துகிறார் சிறீதரன் –  ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு

புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பக்கபலமாக அன்று பாலசிங்கம் அண்ணன் இருந்ததுபோல இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சுமந்திரன் விளங்குகிறார் என சில காலங்களுக்கு முன்னர் கட்டைக்காட்டில் நடந்த கூட்டமொன்றில் உணர்ச்சிவசமாக கத்திய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இன்று சுமந்திரனின் கருத்துக்களை இனி தமிழ் தேசியக்... Read more »

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையானது அரசின் கடமை என்று வெறுமனே அறிக்கை செய்துவிட்டு நாம் இருக்கைகளில் அமர்ந்திருப்போமானால், அது அரசின் வஞ்சகங்களுக்கு மேலும் வலுவூட்டுவதாகவே அமைய முடியும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார். சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி... Read more »

யாழ். இருபாலையில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

நல்லூர் கல்வியங்காடு அரச வீதியை சொந்த இடமாகவும் தற்போது டென்மார்க்கில் வசிப்பவருமான சிறந்த சமூக சேவையாளரான திரு எஸ்.விஸ்வநாதன் (விஸ்வா) அவர்களின் நாற்பத்தியொன்பதாவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் நிதி அனுசரணையில் இன்று ஜே/158 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வசந்தபுரம் கிராமத்தில் உள்ள கொண்டலடி... Read more »

சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் நினைவேந்தல் இன்று

சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் ஒரு வருட ஞாபகார்த்த நினைவேந்தல் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன்போது கௌரி சங்கரி தவராசாவின் உருவப்படத்திற்கு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி... Read more »