வழுக்கை விழும் ஆண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

இன்றைய காலகட்டத்தில் இளவயதிலேயே வழுக்கை விழுதல் என்பது சர்வசாதாரணமாகிவிட்டது, இதற்காக பலரும் பலவிதமான பராமரிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு அவர்களது ஜீன்களே காரணம் என கூறினாலும், உடல் சூடு, பொடுகு தொல்லை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை என பலவற்றை குறிப்பிடலாம். இந்த பதிவில் பொடுகு... Read more »

உலக அளவில் உணவுப் பொருள்களின் விலைகள் குறைப்பு!

உலக அளவில் உணவுப் பொருள்களின் விலைகள் தொடர்ந்து 5ஆவது மாதமாகக் குறைந்துள்ளன. உக்ரேனிலிருந்து ஏற்றுமதிகள் மீண்டும் தொடங்கியது அதற்கு ஒரு காரணம் என ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உணவு, வேளாண் அமைப்பு தெரிவித்தது. அந்த அமைப்பு உணவுப் பொருள்களின் அனைத்துலக விலை மாற்றத்தை மாதந்தோறும்... Read more »
Ad Widget

அமெரிக்க இராணுவம் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்!

இராணுவத்தில் நடக்கும் வன்கொடுமை தொடர்பான 2021 நிதியாண்டு அறிக்கையை அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்டது. வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல் ஆகியவை தொடர்ந்து மற்றும் பிரச்சனைகளாகவே இருக்கின்றன என்று இந்த முடிவுகள் கூறுகின்றன. பணியில் ஈடுபடும் பெண்களில் 8 சதவீதத்திற்கும் அதிகமானவர்களும் , பணியில் ஈடுபடும்... Read more »

ஒருகோடி ரூபாய்க்கும் அதிகமான போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!

ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஐஸ் போதைப்பொருளுடன் 40 வயதுடைய பெண்ணொருவர் நேற்று (02) அதிகாலை புத்தளம் நாகவில்லு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இரகசிய தகவல் ஐஸ்... Read more »

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிப்பு!

யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் இசையில் அண்மையில் வெளிவந்த விருமன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். டாக்டர் பட்டம்... Read more »

கோட்டாவை அரசு பாதுகாக்க வேண்டும் -பிரதமர்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் கோட்டாபய ராஜபக்சவைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு வசதிகளை வழங்கியுள்ள அரசாங்கம் மீண்டும் நாடு திரும்பியுள்ள கோட்டாபய ராஜபக்சவுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.... Read more »

போராட்ட காலத்தில் நாட்டை விட்டு பல குற்றவாளிகள் தப்பி ஓட்டம்!

போராட்டம் இடம்பெற்ற காலத்தில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரபல வர்த்தகர்கள் உள்ளிட்ட 80 பேர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்கள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த நபர்களை கைது செய்வதற்கு இன்டர்போல் போன்றவற்றின்... Read more »

தொலைபேசி கட்டணங்கள் அதிகரிப்பு!

நாட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து மொபைல், நிலையான மற்றும் கட்டண டிவி சேவை வழங்குநர்களுக்கும் கட்டண திருத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த கட்டண திருத்தம் அதிக பெறுமதியால் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாண் மற்றும்... Read more »

நாடு திரும்பிய கோட்டாவிற்கு கடும் பாதுகாப்பு!

நள்ளிரவு நாட்டுக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்காக, புதிய பாதுகாப்பு பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் அடங்கிய வகையில், இந்த பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடும் பொருளாதார நெருக்கடி அதேவேளை நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால்... Read more »

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடாத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2018 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. அதன் காலம் 2022 ஆம் ஆண்டு முடிவடைய இருந்தது. எனினும் அமைச்சருக்கு உள்ள அதிகாரத்த்டதிற்கமைய... Read more »