நெல்லிக்கனியின் மருத்துவ குணங்கள்

நெல்லிக்காயில் கல்சியம், விட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும். நெல்லிக்காய் வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.... Read more »

உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்பட பின்பற்றவேண்டியவை!

உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை ஆரோக்கியமாகவும், மன அழுத்தம் இல்லாததாகவும் வைத்திருப்பதில் ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் ஒரு நபர் நோய்வாய்ப்படுகிறார். இருப்பினும், உடலில் அவற்றின் அளவு வயது மற்றும் உடல் செயல்பாடுகளின் அளவைப் பொறுத்து மாறுபடும். நிபுணர்களின் கூற்றுப்படி,... Read more »
Ad Widget

குளிர்காலத்தில் உண்ணக்கூடிய உணவுகள்

ஒவ்வொரு பருவக்காலங்களுக்கு ஏற்ற உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவை பருவகால நோய்களை எதிர்த்து போராடுவதற்கும், தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கும் உதவுகிறது. அந்த வகையில், குளிர்காலம் வந்தவுடன், நமது உணவுப் பழக்கம் மாறுகிறது. அதிகமான மக்கள் தங்கள் சூடான உணவையும், தங்களை சூடாக வைத்திருக்கும்... Read more »

பல் வலியை விரட்ட பாட்டி வைத்தியம்

பல் வலியை போக்க வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே வலியை குறைக்கலாம். பல்வலிக்கு சிகிச்சையளிக்க, சமையலறையில் வைத்திருக்கும் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தலாம். சில இயற்கை பொருட்கள் பல்வலியை குறைக்க உதவுகிறது. ​உப்பு நீரைக் கொண்டு கழுவலாம் உப்பு நீர் தான் பல் வலிக்கான... Read more »

கொழுப்பை விரட்டியடிக்கும் சூப்

சூப் என்றாலே ஆட்டுக்கால் சூப் போன்ற சுவையான சூப்பை குடிக்க வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புவார்கள். ஆனால் வாரத்திற்கு மூன்று நாட்கள் கொள்ளு சூப் குடித்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் எல்லாம் கரைந்து உடலுக்கு நன்மை தரும் என்று கூறப்படுகிறது. கொழுப்பை கரைக்கும்... Read more »

வெறும் வயிற்றில் இஞ்சி சாப்பிடலாமா?

மருத்துவ குணம் கொண்ட இஞ்சி உணவு பொருட்களில் சேர்க்கப்படும் நல்ல பொருளாகும். சிறு துண்டு இஞ்சியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலுக்கு சில நன்மைகளை தரும். அதுகுறித்து பார்ப்போம். இது செரிமானத்தை விரைவுபடுத்தவும், உங்கள் வயிற்றை விரைவாக காலி செய்யவும் உதவுகிறது இது வலிமிகுந்த... Read more »

அவரைக்காயின் நற்குணங்கள்

சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் அவரைக்காய் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான முக்கியமான சத்துகளை வழங்குகிறது. அவரைக்காயில் விட்டமின் பி1, இரும்புச்சத்து, காப்பர், பொட்டாசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட பல சத்துகள் அடங்கியுள்ளன. நார்ச்சத்துக்கள் அவரைக்காயில் அதிகமாக உள்ளதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்துகிறது.... Read more »

கணைய புற்றுநோய் தொடர்பான அறிகுறிகள்

கணையம் என்பது வயிற்றுக்கு பின்னால் பித்தப்பைக்கு அருகில் வயிற்று குழியில் இருக்கும் ஓர் முக்கிய உறுப்பு. இது செரிமான சாறுகள், இன்சுலின் மற்றும் பிற ஹார்மோன்கள் என இராசயனங்கள் சுரக்கும் உறுப்பு ஆகும். கணையத்தில் கட்டுப்பாடற்ற செல் வளர்ச்சி தொடங்கும் போது கணைய புற்றுநோய்... Read more »

மாரடைப்புக்கும் கொரோனாவுக்கும் என்ன தொடர்பு..?

21ஆம் நூற்றாண்டில் உலகையே உலுக்கியெடுத்த நிகழ்வென்றால் அது கொரோனா பெருந்தொற்றுதான். இதன் தொடர்ச்சியாக அதிகம் பேசப்பட்ட ஒன்று மாரடைப்பால் ஏற்பட்ட மரணங்கள். நடிகர்கள் விவேக், புனீத் ராஜ்குமார் வரை பலர் மாரடைப்பால் உயிரிழந்த போது, அவர்களின் மரணத்தோடு அதிகம் விவாதிக்கப்பட்டது கொரோனா தடுப்பூசிகள் தான்.... Read more »

உப்பை குறைவாக எடுத்துக் கொள்பவர்கள் கவனத்திற்கு

சமீப காலமாக ஆரோக்கியத்தை காரணமாகக் காட்டி உணவில் உப்பை குறைவாகவோ அல்லது உப்பு இல்லாமலோ சாப்பிடுவது பிரபலமடைந்து வருகிறது. மக்கள் தற்போது ஆரோக்கியம் மற்றும் அவர்களின் உணவுத் தேர்வுகளில் அக்கறை கொண்டுள்ளனர். உப்பு உட்கொள்ளலைக் குறைப்பது சிலருக்கு நன்மை பயக்கும் அதே வேளையில் உப்பு... Read more »