ஆயுர்வேத மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்க தீர்மானம்

சுகாதாரச் செலவைக் குறைக்கும் வகையில், சுதேச மருத்துவம் தொடர்பான ஆயுர்வேத பொருட்கள், மருந்துகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு VAT வரியிலிருந்து விலக்கு அளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். பாரம்பரிய வைத்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் சுதேச வைத்திய... Read more »

கொலஸ்ட்ராலை சட்டென குறைக்கும் சங்கு பூ.. டீ குடிக்கலாமா?

பொதுவாக உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு தாவரங்கள் மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது. இதிலிருக்கும் ஊட்டசத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நோய்களுக்கு எதிராக போராட வைக்கின்றது. இதன்படி, பூக்கள் இனத்தை சார்ந்த செம்பருத்தி, சங்கு பூ இரண்டையும் டீ போட்டு குடிப்பதால்ஏகப்பட்ட நோய்கள் குணமாகும் என... Read more »
Ad Widget

உங்கள் நுரையீரல் ரொம்ப வீக்கமாக இருக்கா சில அறிகுறிகள் இருக்கு அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

நுரையீரல் நமது உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று நமது நுரையீரல் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும் ஆனால் இன்று மாசுபட்ட சுற்றுச்சூழல் மற்றும் மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களின் மோசமான பாதிப்புகளை நமது நுரையீரலில் காணலாம். புகைபிடித்தல்... Read more »

கொழுப்பை குறைக்க உதவும் பப்பாளி

பல சத்துக்களைக் கொண்ட பப்பாளி பழத்தினை உட்கொண்டால் எண்ணென்ன பயன்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பப்பாளி பப்பாளி அல்லது பப்பாசி (Carica papaya) பழம் தரும் மரங்களில் ஒன்றாகும். இதன் பூர்வீகம் Mexico. தற்போது மேற்கிந்தியத் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென்... Read more »

நீரிழிவு நோயாளர்களுக்கு முடிவு உதிர்வு அதிகரிக்குமா?

பெரும்பாலும் நீரிழிவு நோயாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று அதி வேக முடி உதிர்வு ஆகும். சாதாரண நபர்களை காட்டிலும், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு முடி உதிர்வு என்பது அதிகமானதாகவே காணப்படும். இதற்கு பிரதான காரணம் சீரான இரத்த ஓட்டம் இல்லாமையே ஆகும்.... Read more »

சியா விதைகளை உட்கொள்வதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றதா?

வெறும் வயிற்றில் சியா விதைகள் உட்கொண்டால் என்ன நன்மைகள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். சியா விதைகள் சியா விதைகளில் Salvia Hispanica-வின் உண்ணக்கூடிய விதைகளாகும். இது மத்திய மற்றும் தெற்கு Mexico வைச் சேர்ந்த புதினா குடும்பத்தில் (Lamiaceae) பூக்கும் தாவரம்... Read more »

ஒற்றை தலைவலியை விரட்டி அடிக்கும் அன்னாசிப்பழம்

பொதுவாக உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் மருந்தாக காய்கறிகள், பழங்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றது. இவ்வாறு அதிகப்படியான நோய்களுக்கு மருந்தாகும் பழங்களில் ஒன்று தான் அன்னாசிப்பழம். அன்னாச்சி பழத்தை வெட்டி உப்பு கலந்த தண்ணீரில் 5 நிமிடம் போட்டு அதன் பிறகு சாப்பிட்டால் ருசி... Read more »

நுளம்புகளிடம் இருந்து குழந்தைகளை பாதுகாக்க இதனை தெரிந்து கொள்ளுங்கள்

பொதுவாகவே டெங்கு ,மலேரியா போன்ற அபாயகரமான நோய்கள் நுளம்புகளின் மூலமாகவே பரவுகின்றன.இவை அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தினாலும் குழந்தைகளை வலுவாக பாதிக்கின்றன. எனவே, நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.இது குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்... Read more »

இலங்கையில் மீண்டும் தட்டம்மை

2019 ஆம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் (WHO) தட்டம்மை தொற்றா நோயாக வெற்றிகரமாக ஒழித்ததற்காக அங்கீகரித்த போதிலும், இலங்கையில் தட்டம்மை மீண்டும் தலைதூக்கியுள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்த கருத்தின் படி, நோய்த்தடுப்பு என்பது உலகளாவிய... Read more »

கொரோனாவால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது. ஜப்பானிய ஆராய்ச்சியாளர்களினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதன்படி, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் தாக்கத்தால் ஏற்படும் நீண்டகால சிக்கலாக, எதிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படும் வீதம் அதிகரிப்பதற்கு... Read more »