மத்ரஸா சிறுவன் உயிரிழப்பு: சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

சாய்ந்தமருது குர்ஆன் மத்ரஸாவிலிருந்து மாணவனின் உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மத்ரஸாவில் கல்வி கற்றுவந்த சிறுவன் கடந்த மாதம் 5 ஆம் திகதி மலசகக்கூடத்தில் சடலமாக... Read more »

கல்முனை பகுதி உணவகங்களில் சுகாதார சீர்கேடுகள்

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள உணவகங்களில் சுகாதார சீர்கேடுகள் இடம்பெற்று வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். உணவு சீர்கேடுகள் மற்றும் உணவகங்களில் பாராதூரமான குறைபாடுகள் காரணமாக அரச தனியார் அலுவலகர்கள் உட்பட பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள் என ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு... Read more »
Ad Widget

மட்டு கள்ளியங்காடு மயானத்தில் சடலம்

மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்திலுள்ள கட்டிடத்தின் கூரையில் அங்கு கடமையாற்றிவரும் ஆண் ஒருவர் இன்று(03) பகல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இருதயபுரம் இரண்டாம் குறுக்கு வீதியை சேர்ந்த 47 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.... Read more »

கிழக்கின் அபிவிருத்திக்கு 48 ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு

2024ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண வளர்ச்சி, மேம்பாடு மற்றும் அபிவிருத்திகளுக்காக மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் 48ஆயிரத்து 223 மில்லியன் (48,223,000,000.00) ரூபா ஒதுக்கீட்டிற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணத்தில் ஆளுநர் இன்று கையொப்பமிட்டார். இதேவேளை, புத்தாண்டை முன்னிட்டு முதல் கட்டமாக இன்று 101... Read more »

பெண் ஐஸ் வியாபாரி கைது

யுக்திய போதையொழிப்பு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் மத்தியூஸ் வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலில் ஐஸ் போதைப் பொருள் வர்த்தகரான பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 55 வயதுடைய குறித்த பெண்ணின் வீட்டை சோதனையிட்ட போது வீட்டிலுள்ள அலுமாரியிலிருந்து ஐஸ் போதைப் பொருள்... Read more »

மட்டு – பொலன்னறுவை வீதி மறு அறிவித்தல் வரை மூடப்படும்

பராக்கிரம வாவியின் வான் கதவுகள் இன்று (29) இரவு 10.00 மணியளவில் திறக்கப்படவுள்ளதால், மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி மறு அறிவித்தல் வரை முற்றாக மூடப்படும் என்று பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, வெலிகந்த, திம்புலாகலை மற்றும் மட்டக்களப்பு... Read more »

கரடி தாக்கியதில் தந்தை மகனும் படுகாயம்

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு றூபஸ் காட்டுப்பகுதியில் விறகு எடுக்கச் சென்ற போது கரடி தாக்கியதில் தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளனர். கஞ்சிகுடிச்சாறு ரூபஸ்குளம் காட்டு பகுதியில் வெள்ளிக்கிழமை (29) காலை இச்சம்பவம் இடம்பெற்றதுடன், கரடி தாக்கியதில் தலை, காலில் பாரிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதனைத்... Read more »

சட்டவிரோத மது விற்பனையை எதிர்த்து மட்டுவில் ஆர்ப்பாட்டம்

கசிப்பு மற்றும் சட்டவிரோத மது விற்பனையை முழுமையாக ஒழிக்கக்கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டம் கல்லடி வேலூரில் உள்ள கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் கல்லடி மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக நிறைவடைந்தது. காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி வேலூரில்... Read more »

தமிழர்கள் இனப்பிரச்சினையை கைவிடவேண்டும்: இதுவே அரசின் திட்டம்

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் தமிழ் தரப்பினர் இனப்பிரச்சினையை கைவிட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் திட்டம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பில் கூட்டுறவு மீனவர் சங்கம் மற்றும் மக்கள்... Read more »

மட்டு கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருள்

மட்டக்களப்பு மாவட்டம் கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருளொன்று இன்று (28) காலை ஒதுங்கியுள்ளது. அப்பகுதி கடலில் நேற்று மாலை மர்மப் பொருள் ஒன்று மிதந்துள்ளதை அங்குள்ள மீனவர்கள் அவதானித்துள்ளனர். இந்நிலையில் அப்பொருள் இன்று (28) காலை கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், கரை... Read more »