மருதங்கேணி பொலிசாரின் முன் மாதிரியான செயற்பாடு..!
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அம்பன் கிராமத்தில் உள்ள ஓர் குடும்பத்திற்கு மருதங்கேணி பொலிசார் 25000 பெறுமதியான பொதி ஒன்றினை வழங்கி உள்ளனர்
இப் பொதியில் பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என என பலரும் வழங்கி வைக்கப்பட்டது
இவ் நிகழ்வில் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் எதிர் வரும் முதலாம் திகதி தாழையடி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் சிறுவர் தினத்தை சிறப்பிக்க உள்ளனர்


