பரந்தன் தேவாலயத்திற்கு ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கி வைப்பு

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்,இலங்கை(ITR)பணிப்பாளருமான சரவணை மேற்கு வேலணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா அவர்களின் நெறிப்படுத்தலில் பூமணி பூமணி அம்மா அறக்கட்டளை மற்றும் சர்வதேச தமிழ் வானொலியின் ஆதரவாளர்களும் அபிமானிகளாவும் உள்ள,கனடா ரொறண்டோவைச் சேர்ந்த அமரர்... Read more »

கிளிநொச்சி வீடொன்றில் கொள்ளை!

கிளிநொச்சி திருவையாறு இரண்டாம் பகுதியில் உள்ள வீட்டிற்குள் புகுந்து பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 17​ பவுண் தங்க நகைகளும் 2லட்சம் ரூபா பணமும்,மோட்டார் சைக்கிள் ஒன்றும்​ கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் வீட்டில் தனிமையில் இருந்த முதியவர்களான கணவன்... Read more »
Ad Widget

கிளிநொச்சியில் நான்காவது நாளாகவும் தொடரும் ஊர்திவழி போராட்டம்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழி போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நான்காம் நாள் போராட்டம் கிளிநொச்சியில் நான்காவது நாளாக நேற்று (13.09.2022) ஊர்திவழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி – பூநகரி, வாடியடி சந்தியில் காலை... Read more »