வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 19 மாணவர்கள் 9ஏ

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 19 மாணவர்கள் 9 பாடங்களில் ஏ சித்தியை பெற்றுள்ளனர் என பாடசாலை அதிபர் தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சையில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 177 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 19 மாணவர்கள் 9ஏ... Read more »

வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவர்கள் படைத்த சாதனை!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் 7மாணவர்கள் 9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் முடிவுகள் நேற்றையதினம் வெளியாகியிருந்தன. அடிப்படையில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவர்கள் 9A சித்திகளை பெற்றுள்ளனர். இதன்படி... Read more »
Ad Widget

ஆசிய மாணவன் திடீர் மரணம்.!

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி முதலாம் வருட ஆசிய மாணவன் திடீர் மரணம்.! வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி முதலாம் வருட ஆசிரிய மாணவன் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார். இன்று இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில்... Read more »

வவுனியா புடவைக்கடை ஒன்றினுள் கத்திகுத்து!

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள புடவைக் கடை ஒன்றில் இளைஞன் ஒருவர் கத்திக் குத்துக்கு இலாக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (07) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் இளம்பெண்ணிடம் வம்பு வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் உள்ள... Read more »