யாழில் திடீரென உயிரிழந்த இளம் அரச உத்தியோகஸ்தர்

யாழ் – கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபையின் தலைமைச் செயலக திறைசேரியில் பணியாற்றிய அரச உத்தியோகஸ்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முகாமைத்துவ உத்தியோகத்தராக பணியாற்றிய 36 வயதான ஜெயேந்திரன் நிஜந்தன் என்பவரே திடீரென ஏற்பட்ட காய்ச்சலால் மரணமடைந்துள்ளார். வழியில் மரணம் குறித்த உத்தியோகஸ்தர்... Read more »

யாழில் பரபரப்பை ஏற்ப்படுத்திய விஜிதாவின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள பெற்றோர்

தனது மகள் விஜிதாவின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும், தமக்கு உண்மையான விசாரணை மூலம் நீதி கிடைக்கவேண்டும் என உயிரிழந்த விஜிதாவின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர் இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின்... Read more »
Ad Widget

யாழில் மாணவிகளிடம் சேட்டை விட்ட ஆசிரியருக்கு சிக்கல்!

யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் பாலியல் ரீதியான சேட்டைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மாணவிகளுடன் இரட்டை அர்த்த வசனங்கள் குறித்த பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்கும்... Read more »

யாழில் பொது மக்களை ஏமாற்றிய போலி மருத்துவர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

போலி வைத்தியத்தின் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக பல தரப்பினராலும் எச்சரிக்கப்பட்ட உரும்பிராயை சேர்ந்த நபர் ஒருவரை யாழ். நீதவான் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்து பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், உரும்பிராயை சேர்ந்த கதிர்வேலு ரகுராம் என்ற நபர், போலியான... Read more »

யாழில் கொரோனோவால் மீண்டும் ஓர் உயிரிழப்பு!

கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணத்தில் மீண்டும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் நேற்றிரவு(21.04.2023) உயிரிழந்துள்ளார். கடந்த (15.04.2023) ஆம் திகதி குறித்த நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில் கடுமையான மூச்சுத் திணறலாலும் தொற்றின் தீவிரம் காரணமாகவும் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின்... Read more »

பிரான்சில் நடந்த பிரச்சினையால் யாழில் வெடிகுண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் , யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் கடந்த (18) அன்று வெடி குண்டு வீசிய சம்பவத்தின் பகீர் பின்னனி வெளிகியுள்ளது. வாகன திருத்தகத்தில் நின்ற கார் ஒன்றின் மீது... Read more »

அரிசி விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

அரிசி விலையில் சலுகைகளை பொது மக்களுக்கு வழங்க முடியாது என இலங்கையின் முன்னணி அரிசி வர்த்தகர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார். அகில இலங்கை சமையல் நிபுணர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் இந்த விடயத்தினை அவர் கூறியுள்ளார்.... Read more »

யாழ் நைனாதீவு மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள நெருக்கடி!

யாழ்ப்பாணம் – நயினாதீவில் கடந்த சில நாட்களாக மின்சாரம் சீராக வழங்கப்படாத நிலையில் நிறுவனங்கள் மற்றும் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றதாக கூறப்படுகின்றது. அனைத்து சேவைகளும் பாதிப்பு வங்கிகள், பாடசாலைகள், வைத்தியசாலை, ஆலயங்கள் மற்றும் தபால் நிலையம் என அனைத்து நிறுவனங்களின் சேவைகள்... Read more »

யாழில் பற்றைக்காடு ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் மீட்பு!

யாழ்.கொழும்புத்துறை – உதயபுரம் பகுதியில் பற்றைக்காடு ஒன்றினுள் மறைத்துவைக்கப்பட்டிருந்த 25 ஜெலக்நைட் குச்சிகளை நேற்று காலை பொலிஸார் மீட்டுள்ளனர். ஊர்காவற்துறை கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கடற்கரைக்கு அண்மையாக அவை மீட்கப்பட்டுள்ளன. கடற்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரால் அவை மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக... Read more »

யாழ்ப்பாணத்தவர்களுக்காக 350 வருடம் பழமை வாய்ந்த கொழும்பு கோவிலில் விசேட பூஜை வழிபாடு!

யாழ்ப்பாணத்தவர்களுக்காக இன்றையதினம் 350 வருடத்திற்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த கொழும்பு கோவிலில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. சூரிய நிறுவகத்தின் நிதி அனுசரணையில் யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் இலவச சிங்கள கற்கை நிலையங்கள் இயங்கி வருகின்றன. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் நான்கு கல்வி நிலையங்களும் கிளிநொச்சியில் ஒரு... Read more »