பிரபல கொமடி நடிகர் மருத்துவமனையில் அனுமதி!

பிரபல கொமடி நடிகரும், இயக்குனர் என பன்முக திறமை கொண்ட நடிகர் மனோ பாலாவின் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில், துணை இயக்குனராக இருந்து, பல முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றி இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், கொமடி நடிகராகவும் கலக்குபவர் தான் நடிகர் மனோ... Read more »

நடிகை சினேகா வீட்டில் அரங்கேறிய கொண்டாட்டம்

நடிகை சினோகாவின் மகள் ஆத்யந்தாவின் மூன்றாவது பிறந்தநாளை கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்ட நிலையில், இவற்றின் காணொளி மற்றும் புகைப்படங்கள் வெளியாகி லைக்ஸை குவித்து வருகின்றது. நடிகை சினேகா, பிரசன்னா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு ஒரு... Read more »
Ad Widget

தளபதி 67-ல் சீயான் விக்ரம்? லோகேஷ் என்ன சொன்னார்

கடந்த சில மாதங்களாக அதிகம் விவாதிக்கப்பட்ட வாரிசா துணிவா என்ற பிரச்னை ஓரளவுக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. நடிகர் விஜய் ‘தளபதி 67’ படத்திலும், நடிகர் அஜித் குமார் ‘ஏகே 62’ படத்திலும் கவனம் செலுத்தத் துவங்கியிருக்கிறார்கள். லோகேஷ் இயக்கும் ‘தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு... Read more »

அஜித் குமாரின் ‘ஏகே 63’ பட டைரக்டர் இவரா?

வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து கடந்த 11 ஆம் தேதி வெளியான துணிவு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியில் வெற்றிப்படமாக அமைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அஜித் குமார் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்துக்காக தயாராகிவருகிறார். லைக்கா... Read more »

‘ரஜினிகாந்தையே மிரட்டியவர்.. சூப்பர் ஸ்டார் என்பது நல்ல மனசுக்காக’

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான் இருக்க முடியும், அது ரஜினிதான் என்று சென்னையில் நடைபெற்ற விழாவில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில், ஒய்.ஜி மகேந்திரனின் சாருகேசி நாடகத்தின் 50வது அரங்கேற்றம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர்... Read more »

1200 படங்கள்… கோலிவுட்டில் முடிவுக்கு வந்தது ஜூடோ ரத்தினம்

ஒருவரது குறை சுட்டிக்காட்டப்படும் போது, அதனை அவமானமாக கருதுகிறவர்கள் இருக்கிறார்கள். ஒருசிலர் அந்தக் குறையை உணர்ந்து அதனை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள். இந்த இரண்டாம்வகையினர் தங்கள் குறையை வென்று சாதனையாளர்களாக பரிணமிப்பது உண்டு. அப்படியொரு சம்பவம் குடியாத்தத்தில் நடந்தது. குடியத்தத்தில் உள்ள புகழ்பெற்ற... Read more »

இலங்கை வந்துள்ள இந்தியாவின் பிரபல நடிகர்

இந்திய சினிமாவின் முக்கிய திரைபடங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி (Ashish Vidyarthi) இலங்கை வந்துள்ளார். இவர் தமிழில் சீயான் விக்ரம் நடித்த தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பாபா, அர்ஜுன் இயக்கி நடித்த ஏழுமலை, விஜய் நடித்த... Read more »

தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர் இ.ராமதாஸ் காலமானர்

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் இ.ராமதாஸ் காலமானார். MGM மருத்துவமனையில் நேற்றிரவு (24) இரவு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. இறுதி சடங்குகள் இன்று முற்பகல் 11 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை... Read more »

பிக்பாஸ் வின்னர் அஸீம்க்கு 50 லட்சத்துடன் கிடைத்த மற்றுமோர் பரிசு!

பிக் பாஸ் 6 டைட்டில் பிக் பாஸ் 6ம் சீசன் பைனல் இன்று நடந்து முடிந்திருக்கிறது. பைனலிஸ்ட் ஆக விக்ரமன், அசீம் மற்றும் ஷிவின் ஆகியோர் இருந்த நிலையில் அதில் இருந்து முதலில் ஷிவின் எலிமினேட் ஆனார். அதன் பின் விக்ரமன் மற்றும் அசீம்... Read more »

பிக்பாஸ் வீடின் டைட்டில் வின்னர் யார்?

பிக் பாஸ் 6 பிக் பாஸ் 6 பைனல் இன்று. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதை எதிர்பார்த்து தான் ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கிறார்கள். வீட்டிற்குள் தற்போது சிவின், அசீம் மற்றும் விக்ரமன் பைனலிஸ்டாக உள்ளனர். இதிலிருந்து யாரோ ஓவருவரே பிக் பாஸ்... Read more »