இலங்கையின் மூத்த நடிகர் ரெக்ஸ் கொடிப்பிலி காலமானார்

இலங்கையின் மூத்த நடிகரும் திரைப்பட இயக்குனருமான ரெக்ஸ் கொடிப்பிலி தனது 85வது வயதில் காலமானார். அவரது குடும்ப வட்டாரங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. கொடிப்பிலி 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இரண்டு படங்களைத் தயாரித்தார். அத்துடன், 2019 ஆம் ஆண்டு ஜானாபிமானி கௌரவ விருதும் வழங்கி... Read more »

கண்டியில் பிறந்த தலைவன் எம்.ஜி.ஆரின் நினைவுநாள்

அ.தி.மு.க. நிறுவனத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 36வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். மக்கள் மத்தியில் ஒரு சிலர் தான்... Read more »
Ad Widget

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் சரவண விக்ரம் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 82 நாட்களை கடந்து செல்கின்றது. இந்நிகழ்ச்சியிலிருந்து... Read more »

நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்!

கடந்த ஓராண்டாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார். தனது 60 ஆவது வயதில் அவர் நேற்று இரவு காலமானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற... Read more »

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: ரஜினிகாந்திற்கு அழைப்பு

இந்தியாவின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. ஜனவரி 22 அன்று, அயோத்தியில் ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ராமாலய சிலை நிறுவும் நிகழ்ச்சிக்கு புத்த மத தலைவர் தலாய் லாமா முதல் பிரபல தொழிலதிபர்... Read more »

ரம்பா மகனின் பிறந்தநாள்

நடிகை ரம்பா தனது மகனின் 5வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ரம்பா திடீரென்று இலங்கையரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிகை ரம்பா... Read more »

சுகேஷ் வழக்கில் தொடர்பில்லை இலங்கை நடிகை ஜாக்குலின்

இந்திய தலைநகர் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியை மோசடி செய்து ரூ.200 கோடியைப் பறித்த வழக்கில், சுகேஷ் சந்திரசேகர் கைதாகி சிறையில் தண்டனை அனுபவிக்கிறார். சுகேஷ், தான் சம்பாதித்த பணத்தின் பெரும்பகுதியைச் சிறையில் இருந்துகொண்டே பிரபல நடிகைகளுக்காகச் செலவு செய்தார். அதில் இலங்கையை சேர்ந்தவரும்... Read more »

பார்க்கிங் வெற்றி விழா; இயக்குநருக்கு தங்கக்காப்பளித்த ஹரிஷ் கல்யாண்

பார்க்கிங் படத்தின் வெற்றி விழாவில், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் தங்க காப்பு ஒன்றை பரிசாக கொடுத்து அசத்தினார். இது தொடர்பாக ராம்குமார் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ப்ரேஸ்லெட் எனக்கு மிகவும் பிடித்த அணிகலன் என்பதால், நீங்கள் அதை... Read more »

குடும்பத்துடன் நல்லூர் ஆலயத்திற்கு சென்ற தென்னிந்திய நடிகை ரம்பா

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள தென்னிந்திய நடிகை ரம்பா இன்றைய தினம் நல்லூர் ஆலயத்திற்கு தனது குடும்பத்துடன் சென்று வழிப்பாட்டில் ஈடுபட்டார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை ரம்பாவின் கணவரின் நொர்தேன் யுனி கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் இசை நிகழ்வு ஏற்பாடு... Read more »

பார்த்திபனுக்கு டி. இமான் கொடுத்த சர்ப்ரைஸ்

பார்த்திபன் இயக்கும் புதிய படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். இரவின் நிழல் வரிசையில் வித்தியாசமாக உருவாகும் இந்தப் படத்தின் பாடல் குறித்து டி இமான் இணைய பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், சுனிதாசாரதி, கிறிஸ்டோபர் ஸ்டான்லி குரலில் கதாபாத்திர அறிமுகப் பாடல் முடிந்துவிட்டது எனவும், இந்தப்... Read more »