‘சம்சாரம் அது மின்சாரம்’ பட நடிகை கமலா காலமானார்!

‘சம்சாரம் அது மின்சாரம்’ பட நடிகை கமலா காலமானார் நடிகை கமலா காமேஷ் உடல் நலக் குறைவால் காலமாகியுள்ளார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக சம்சாரம் அது மின்சாரம், கடலோர கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை... Read more »

திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக காதல் சுகுமார் மீது நடிகை முறைப்பாடு

காதல் திரைப்பட நடிகர் சுகுமார் மீது நடிகை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். நடிகையொருவர் ஏற்கனவே குழந்தை உள்ள நிலையில் கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு சுகுமாரை சந்தித்து அவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணம் ஆனதை... Read more »
Ad Widget

பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்!

பிரபல பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் உடல் நலக் குறைவால் நேற்று காலமானார். மலையாளத் திரையுலகைச் சேர்ந்த இவர் தமிழில் அந்த 7 நாட்கள், வைதேகி காத்திருந்தாள், இணைந்த கைகள் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார். இவர் தேசிய திரைப்பட விருது, கேரள மாநில திரைப்பட விருதுகள்,... Read more »

வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் பலக்கோடி செலவில் கட்டப்பட்ட ஹாலிவுட் பிரபலங்களின் வீடுகள் சாம்பலாகியுள்ளன. அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத்தீயால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை மண்டலமாக காட்சியளிக்கும்... Read more »

டுபாயில் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, நடிகர் அஜித்குமாரின் கார் விபத்துக்குள்ளானது.

டுபாயில் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, நடிகர் அஜித்குமாரின் கார் விபத்துக்குள்ளானது. தடுப்புச் சுவரில் மோதி சுழன்றடித்து கார் நின்ற நிலையில், அஜித்குமாருக்கு என்ன ஆனதோ என பலரும் பதறினர். ஆனால் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமுமின்ற அஜித்குமார் உயிர்பிழைத்துள்ளார். இதுபோன்று... Read more »

விஷாலுக்கு என்னாச்சி? அப்போலோ மருத்துவமனையில் இருந்து வந்த அறிக்கை!

சென்னையில் நடைபெற்ற “மதகஜராஜா” செய்தியாளர்கள் சந்திப்பின் போது, கை நடுங்கியபடியும், குரல் நடுங்கியும் பிரபல நடிகர் விஷால் பேசிய வீடியோ இணையத்தில் படு வைரலாகி வந்தது. விஷாலுக்கு என்ன நடந்தது என்று பலரும் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் வைத்தியசாலை இருந்து விஷாலின் உடல்நிலை குறித்து... Read more »

பிரபல இயக்குனரின் இயக்கத்தில் ஈழத்து நடிகை ஜனனி கதநாயகிய நடித்த படம் விரைவில் திரைக்கு..!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபல்யமாகியிருந்தார். அதுமட்டுமல்லால் இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் ஊடாக சினிமாவில் ஜனனி அறிமுகமாகியிருந்தார். இந்நிலையில் தற்போது நடிகை ஜனனி நடிப்பில் உசுரே திரைப்படம் வெளிவரவுள்ளது. நடிகர் டீஜே அருணாச்சலம் நடித்துள்ள உசுரே... Read more »

விடாமுயற்சி வௌியாகாது..! படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியுள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஹாலிவுட் படமான ‘பிரேக் டவுன்’ படத்தின் தமிழ்... Read more »

சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தையின் விபரீத முடிவால் அதிர்ச்சி!

சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சின்னத்திரை நடிகை சித்ரா, வேகமாக வளர்ந்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார்.... Read more »

இரண்டு கோடி பார்வைகளைக் கடந்த சூர்யாவின் ரெட்ரோ பட டைட்டில் டீசர்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், 2டி மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் சூர்யா நடிக்கும் திரைப்படம் ரெட்ரோ. இது சூர்யாவின் 44 ஆவது திரைப்படமாகும். இத் திரைப்படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்துள்ளதோடு அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்மஸ்... Read more »