அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் எப்போது ரிலீஸாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் இரசிகர்கள். இந்நிலையில் அவ்வப்போது திரைப்படம் குறித்த அப்டேட்டுகள் வெளிவரும். அண்மையில் இத் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘புஷ்பா புஷ்பா’ பாடலின் வரிகளை உள்ளடக்கிய வீடியோ... Read more »
உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் உலகெங்கும் வெளியாகவுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. லைக்கா புரொடக்ஷனின் பிரம்மாண்டத் தயாரிப்பில், எதிர்வரும் ஜுலை 24ஆம் திகதி இந்தியன் – 2 பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. லைக்கா புரொடக்ஷனின் நிறுவுனரும்... Read more »
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் திடீர் சுகயீனம் காரணமாக அகமதாபாத்தில் உள்ள KD மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெப்ப வாதத்தால் அவர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் பிளே-ஆப் போட்டியை காண ஷாருக்கான் நேற்று அகமதாபாத் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. Read more »
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா 2. இந்நிலையில் இத் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘புஷ்பா புஷ்பா’ கடந்த மாதம் வெளியானது. தற்போது இதன் செகண்ட் சிங்கிளான ‘ஸ்ரீவள்ளி’ நாளை 11.07க்கு வெளிவரும் என்பதை படக்குழு அறிவித்துள்ளது. Read more »
முதல் முறையாக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திற்காக அனிருத் இசையமைத்துள்ள பாரா பாடலின் முழு காணொளி இன்று மாலை வெளியாகவுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த பாடல் இன்று 5.00 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இது... Read more »
விஜய் டிவியில் பல சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கவலைகளை மறந்து சந்தோசமாக சிரிக்க வைத்த இந்த ரியாலிட்டி ஷோ டிஆர்பி-யிலும் முன்னிலை வகித்தது. தற்போது அதற்கு போட்டியாக சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது.... Read more »
அஜித்தின் விடாமுயற்சி எப்போதோ ஆரம்பித்தாலும் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. அதற்காக காத்திருந்து ரசிகர்கள் சோர்ந்து போனதுதான் மிச்சம். மூன்று கெட்டப்புகளில் அஜித் அதனாலேயே அஜித் இனிமேலும் பொறுமை காக்க முடியாது என அடுத்த படத்தில் கமிட்டானார். அதன்படி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி... Read more »
‘ரெண்டு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. இத் திரைப்படத்தைத் தொடர்ந்து, பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். அத்தோடு அருந்ததி, ருத்ரமாதேவி, பாகமதி ஆகிய திரைப்படங்களில் நடித்து வரலாற்றுப் படங்கள் என்றால் அது அனுஷ்காவுக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கும்... Read more »
‘ப்ராங் செய்வதாக கூறி எனது டுவிட்டர் தளத்தின் பாஸ்வேர்டை வாங்கிகொண்டார் என்னுடைய முன்னாள் கணவர் (கார்த்திக்குமார்). நடிகர் தனுஷ், நடிகை ஆன்ரியா மற்றும் எனது முன்னாள் கணவரும் இணைந்து தான் சுசிலீக்ஸ்சை ஆரம்பித்தனர். இதனை அடிப்படையாக கொண்டு, ப்ராங் செய்வதாக கூறிய விடயங்கள் அனைத்தும்... Read more »
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் 11 வருட காதல் திருமண வாழ்க்கையை திடீரென முறித்துக் கொள்வதாக நேற்று அறிவித்துர் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளனர். இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முக திறமை கொண்ட ஜி.வி.பிரகாஷ் வயலின் கலைஞர்... Read more »

