தற்போது எங்கு பார்த்தாலும் AI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. தொழில்நுட்பத்தைக் கொண்டு இப்படியும் வசதிகளைக் கொண்டு வர முடியுமா? என்பதற்கு இந்த AI ஒரு உதாரணம் என்று கூறலாம். அந்த வகையில் தற்போது உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய இணைய நிறுவனமான கூகுள், AI தொழில்நுட்பத்தில்... Read more »
வாட்ஸ்-அப் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக சில பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறன. இது போன்ற பதிவுகள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பகிரப்படுகிறமையை அவதானிக்க முடிகிறது. இந்த பதிவில், சமூக ஊடகங்களில் நீங்கள் புதிய விதிகளால் கண்காணிக்கப்படுவீர்கள் என்றும், புதிய தகவல் தொடர்பு விதிமுறைகளின்படி... Read more »
அமெரிக்காவில் 5 ஆயிரம் பெற்றோர் இணைந்து சமூக ஊடகமான டிக்டொக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர். டிக்டொக் சமூக ஊடகத்தை இந்த பெற்றோர் இலத்திரனியலின் மிகப்பெரிய புகையிலை எனக்கூறியுள்ளனர். மிக முக்கியமான வழக்காக கருதப்படும் இந்த வழக்கில் டிக்டொக் செயலி, அமெரிக்காவின் இளைய சமூகத்தை... Read more »
சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களில் பரப்பப்படும் போலிச் செய்திகளை கட்டுப்படுத்தும் நிகழ்நிலை காப்புச் சட்டம் (online safety bill) இலங்கை பாராளுமன்றத்தில் இன்று மாலை (24) 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஆளுங்கட்சியான... Read more »
இலங்கை சுகாதாரத் துறையின் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அதன்படி, செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த உதவும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்த... Read more »
ஜப்பானின் ஸ்மார்ட் லேன்டர் ஃபார் இன்வெஸ்டிகேடிங் மூன் (SLIM) நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இவ்வாறு நிலவில் தரையிறங்கிய 6 ஆவது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் இந்தியாவின் சந்திரயான் 3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதைத்... Read more »
ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு அதிகரிப்பால் நம்முடைய தனிப்பட்ட தகவல்களை ஆப்ஸ்கள் சேகரிப்பதும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அவ்வப்போது இதுகுறித்த தகவல்களை அந்தந்த நாட்டின் அரசுகள் வெளியிட்டு மக்களை எச்சரிக்கை செய்து வருகின்றன. சில நாடுகளில் முக்கிய ஆப்ஸ்கள் இதன் காரணமாக தடை செய்யப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இந்த... Read more »
சந்திரனில் தரையிறங்குவதற்காக கடந்த வாரம் அனுப்பப்பட்ட அமெரிக்க விண்கலம் பசுபிக் பகுதியில் தீப்பிடித்து எரிந்த நிலையில் வீழ்ந்து அதன் பணியை முடித்துக் கொண்டது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆஸ்ட்ரோபோடிக்ஸ் என்ற தனியார் நிறுவனம் நிலவு குறித்த ஆய்வுக்காக கடந்த 8 ஆம் திகதி பெரெக்ரைன் ஒன்... Read more »
எல்ஜி (LG) டெக் நிறுவனம் இவ்வாண்டு ஆரம்பத்தில் ஒயர்லஸ் ஆடியோ மற்றும் வீடியோ டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பம் கொண்டு உலகத்தின் முதல் Wireless மற்றும் Transparent OLED தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொலைக்காட்சியை எல்.ஜி நிறுவனம் புதிய Alpha 11 AI processor கொண்டு உருவாக்கி... Read more »
செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதல்கள் காரணமாக கப்பல் போக்குவரத்து விநியோக சங்கிலி சீர்குலைந்துள்ளது. இதனால் டெஸ்லா நிறுவனம் தனது ஒரே ஐரோப்பிய மின்சாரக் கார் தொழிற்சாலையில் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளது. செங்கடல் வழியேயான போக்குவரத்தை கப்பல் நிறுவனங்கள் தவிர்ப்பதால், நீண்ட விநியோக... Read more »