ஆபத்தான ஆறு வார்த்தைகள்: கூகுளில் தேடினால் தகவல்கள் திருடப்படும்

தற்போது ஒன்லைன் மோசடிகள், ஹேக்கிங் போன்ற பிரச்சினைகள் அதிகரித்துவிட்டன.

அதன்படி, கூகுள் போன்ற தளங்களில் தகவல்களைத் தேடுபவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்று வந்துள்ளது.

அதாவது, பெங்கால் பூனைகள் அவுஸ்திரேலியாவில் சட்டப் பூர்வமானதா? (Are Bengal cats legal in Australia) என்று ஒரு தகவலைத் தேடும்பொழுது வரும் முதல் இணைப்பை அழுத்தும் போது அதன் மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசியவிடப்படும்.

Gootloader எனப்படும் நிரலினால் பயனர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் தகவல்கள் திருடப்படுகின்றன.

எனவே தப்பித் தவறியும் இந்த ஆறு சொற்களையும் கூகுளில் தேட வேண்டாம்.

Recommended For You

About the Author: admin