சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ள ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், இன்று ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரரான டேவிட் வார்னர் அந்த அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2009ம் ஆண்டு அறிமுகமாகி... Read more »
2023 ஆம் ஆண்டுக்கான கிரிக்இன்போ இணையத்தள (cricinfo) மகளிர் ஒருநாள் மற்றும் 20-20 அணிகளின் பட்டியலில் இலங்கை மகளிர் அணித்தலைவி சமரி அத்தபத்து இடம்பிடித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் சமரி அத்தபத்து குறிப்பிடத்தக்க திறமைகளை வெளிப்படுத்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் துறையில் அதிக கவனத்தைப்... Read more »
2023ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிக்கு நாம் வந்துவிட்டோம். இந்த ஆண்டில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகள் இடம்பெற்றிருந்த போதிலும் விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு விளையாட்டுத் துறையின் மிகச் சிறந்த ஆண்டு என்றே கூறலாம். ரக்பி உலகக் கிண்ண போட்டி,... Read more »
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக டில்ஷான் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார். சிம்பாவே அணிக்கு எதிரான போட்டியுடன் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கிரான்ட் லுடன் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றினார். உலகக் கிண்ண தோல்விக்குப் பின்னர், தனிப்பட்ட... Read more »
கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியை கொளரவப்படுததும் வகையில் அவர் அணிந்து விளையாடும் 10ஆம் இலக்க ஜெர்சிக்கு ஓய்வு வழங்கப்பட வேண்டும் என அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மறைந்த புகழ்பெற்ற கால்பந்து வீரரான டியாகோ மரடோனாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் 10ஆம் இலக்க... Read more »
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க உள்ள இலங்கை அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாத தொடக்கத்தில் ஜிம்பாப்வே அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இலங்கை அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ், பானுக ராஜபக்ஷ... Read more »
சிம்பாப்வே அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்பதற்காக ஜனவரி மாத தொடக்கத்தில் இலங்கை வர உள்ளது. சிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட 20-20 தொடருக்கான இலங்கை அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ், பானுக ராஜபக்ச மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். 20-20... Read more »
இலங்கையில் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர்கள் பற்றிய விவரங்களை வெளியிடுவேன் என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப... Read more »
இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி, 7 ஆவது முறையாக ஒரு ஆண்டில் 2,000 சர்வதேச ஓட்டங்களை கடந்த, உலகின் முதல் துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், விராட் கோலி இந்த ஆண்டுக்கான, 2000 ஓட்டங்களை... Read more »
இலங்கை கிரிக்கெட் தற்போது பல பயிற்சியாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது. தேசிய அணியின் துடுப்பாட்டம், வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் களத்தடுப்பு இதுபோன்ற பிரிவுகளுக்கு பயிற்சியாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதன்படி, இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்கு இலங்கை அணியின் முன்னாள்... Read more »

