ஜடேஜாவை விமர்சித்த ஆஸ்திரேலிய ஊடகங்கள் பார்டர் கவாஸ்கர் டிராபி நடந்து வரும் சூழலில், பாதியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்தார். அவரது ஓய்வு குறித்து சக வீரரான ஜடேஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஆஸ்திரேலியா ஊடகங்களும் இந்திய... Read more »
நியூசிலாந்து ஆடுகளங்களில் விளையாடும் போது மேலதிக வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதால், துனித் வெல்லாலகே அணியில் இருந்து நீக்க வேண்டியத தேவை ஏற்பட்டதாக இலங்கை அணித் தலைவர் சரித் அசலங்க தெரிவித்துள்ளார். தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும்... Read more »
“சரியான நேரத்தில் சரியான பந்தை வீசினால் வரலாற்றையே மாற்ற முடியும். பேட்டர்களின் மனநிலையை புரிந்துகொள்வது என்பது எனது ரகசிய ஆயுதம். ஆதலால் சுழற்பந்து என்பது ஒரு கலை, அதை வீசும் அனைவராலும் மாஸ்டராகிவிட முடியாது” இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக, சுழற்பந்துவீச்சில் ஜாம்பவானாக திகழ்ந்த... Read more »
WWE சூப்பர் ஸ்டார் Rey Mysterio காலமானார் பிரபல மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ (Rey Mysterio) தனது 66 ஆவது வயதில் காலமானார். WWE போட்டிகளில் மாமா என ரசிகர்களினால் அழைக்கப்படும் இவரது இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ் (Miguel Angel... Read more »
திருநெல்வேலி Ucmas மாணவர்கள் உலககிண்ண போட்டியில் சாதனை 2024ம் ஆண்டின் திருநெல்வேலி UCMAS இன் சர்வதேச மனக் கணிதப் போட்டி Ucmas உலககிண்ணபோட்டி சாதனை அணியினை அறிவிக்கின்றோம். 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதி சனிக்கிழமை இந்திய தலைநகர் புது டில்லி யில்... Read more »
ஷகிப் அல் ஹசனுக்கு தடை! பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை நட்சத்திரம் ஷாகிப் அல் ஹசன் (Shakib Al Hasan) ஐசிசி-அங்கீகரிக்கப்பட்ட தேசிய கூட்டமைப்புகளால் நடத்தப்படும் அனைத்து போட்டிகளிலும் பந்து வீசுவதில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவற்றில் உள்நாடு மற்றும் சர்வதேசப் போட்டிகளும் அடங்கும்... Read more »
பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாசிம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இடது கை ஆல்-ரவுண்டர் பாகிஸ்தானுக்காக 55 ஒருநாள் மற்றும் 75 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். Read more »
2034 ஃபிஃபா உலகக் கிண்ணம் சவுதி அரேபியாவில்! உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான 2034 ஆம் ஆண்டுக்கான “ஃபிஃபா” (FIFA) உலகக் கிண்ணம் சவுதி அரேபியாவில் நடைபெறும் என்று பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு புதன்கிழமை (11) அறிவித்தது. 2034 “ஃபிஃபா” உலகக் கிண்ண... Read more »
திக்வெல்லவின் போட்டித் தடை குறித்த அறிவிப்பு! இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்லவுக்கான மூன்று வருடங்கள் போட்டித் தடையானது மூன்று மாதங்களாக கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாட அவர் தகுதி பெறுகிறார். ஊக்கமருந்து... Read more »
ஜார்ஜ் பூங்கா செயின்ட் மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 109 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. 348 ஓட்டம் என்ற இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது போட்டியின் நான்காம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு... Read more »

