இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளர் பதவி: ஜோன்டி ரோட்ஸ் மறுப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் பயிற்சியாளர் பதவியை ஏற்கப்போவதாக வெளியான தகவலை தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜோன்டி ரோட்ஸ் மறுத்துள்ளார். இது குறித்து இணைய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்ததுடன், அந்த செய்தி தொடர்பில் ஜோன்டி ரோட்ஸ் தனது சமூக ஊடகம் வாயிலாக மறுப்பு... Read more »

கடைசி போட்டியில் வெற்றி.. டி20 தொடரையும் கைப்பற்றியது இலங்கை

ஜிம்பாப்வே அணி- இலங்கை அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி தொடக்கம் முதலே தடுமாறியது. 1 ரன்னில் முதல் விக்கெட்டை... Read more »
Ad Widget

பதவி விலகத் தயார்: பார்சிலோனா பயிற்றுவிப்பாளர்

அணி தன்மீது நம்பிக்கை இழந்தால் தான் பதவி விலகத் தயாராய் இருப்பதாகக் கூறியுள்ளார் பார்சிலோனா கால்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளர் ‌ஸாவி ஹெர்னாண்டஸ். சென்ற வாரம் நடைபெற்ற ஸ்பானிய சூப்பர் கிண்ணப் போட்டியின் இறுதியாட்டத்தில் பார்சிலோனா, ரியால் மட்ரிடிடம் 4-1 எனும் கோல் கணக்கில் மோசமாகத்... Read more »

மலேசியா, இந்தோனேசியாவுக்கு ஏமாற்றம்

ஆசிய கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஜோர்தான், அதன் முதல் ஆட்டத்தில் மலேசியாவை 4-0 எனும் கோல் கணக்கில் வென்றிக்கொண்டது. இந்த ‘இ’ பிரிவு ஆட்டத்தில் ஜோர்தான் அணிக்காக மஹ்மூட் அல்-மார்டி, முசா அல்-டமாரி ஆகியோர் தலா இரண்டு கோல்களை அடித்தனர். அல்-டமாரியின் முதல் கோல்... Read more »

விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளிய பிரக்ஞானந்தா

நெதர்லாந்தில் இடம்பெற்று வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரின் நான்காவது சுற்றில் நடப்பு உலக சம்பியனை வீழ்த்தியன் ஊடாக பிரக்ஞானந்தா இந்தியாவின் முதல் நிலை வீரராக உயர்ந்துள்ளார். சீனாவின் நடப்பு உலக சம்பியனான டிங் லிரனை வீழ்த்தியதன் மூலம் இந்திய சதுரங்க வீரர்கள் தரவரிசையில்... Read more »

முன்னணி நட்சத்திரத்தை வீழ்த்திய இளம் வீராங்கனை

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் 16 வயது இளம் வீராங்கனையான மிர்ரா ஆண்ட்ரீவா, ஆறாவது நிலை வீராங்கனையான ஓன்ஸ் ஜபியூரை 6-0 6-2 என்ற கணக்கில் தோற்கடித்தார். இதன் மூலம் அவர் அவுஸ்திரேலிய ஓபன் மூன்றாவது சுற்றை எட்டியதுடன், தனது தொழில் வாழ்க்கையின் முதல்... Read more »

விராட் கோலியை களத்தில் கட்டி பிடித்த இளைஞரால் பரபரப்பு

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் ஆட்டத்தில், 14 மாத இடைவெளிக்கு பின்னர் விராட் கோலி அதிரடியாக விளையாடினார். இதன்போது ஒரேயொரு ரசிகர் களத்திற்குள் புகுந்து கோலியை கட்டி பிடித்து கொண்டார். பதிலுக்கு கோலியும் தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார். 18-வது ஓவரின்போது இந்த... Read more »

கால்பந்து ‘வேர்ல்ட் சீரிஷ்’: இலங்கையில் நடத்த பிபா அனுசரணை

பிபாவின் அனுசாரணையுடன் நான்கு நாடுகள் பங்கெடுக்கும் உலகக் கிண்ண கால்பந்து தொடரை இலங்கையில் நடத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. கட்டாரின், தோஹாவில் அண்மையில் நடைபெற்ற ஆசியக் கிண்ண தொடக்க விழாவின் போது இதற்கான யோசனை இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பிபா தலைவரால்... Read more »

ஊழல் குற்றச்சாட்டு பங்களாதேஷ் வீரருக்கு கிரிக்கெட் விளையாட தடை

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டை ஏற்ற பங்களாதேஷ் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் நசீர் ஹொசைன் அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தடை செய்யப்பட்டுள்ளார். செப்டம்பர் 2023 இல் சர்வதேச கிரிக்கெட் பேரவையால் குற்றம் சாட்டப்பட்ட ஹொசைன், மூன்று குற்றச்சாட்டுகளை... Read more »

சிறந்த ஆடவர் வீரருக்கான விருதினை வென்றார் மெஸ்ஸி

லண்டனில் நடைபெற்ற பிபா விருது வழங்கும் விழாவில் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆடவர் வீரருக்கான விருதினை லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார். மூன்றாவது முறையாகவும் மெஸ்ஸி இந்த விருதினை வெல்வது விசேட அம்சமாகும். உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களை திகைக்க வைத்த அர்ஜென்டினா சூப்பர்... Read more »