இந்தியாவில் நடைபெற்றுவரும் 17 வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இன்று நடைபெற்ற 6-லீக் ஆட்டத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. ரோயல் சேலஞ்சர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் நாணய சூழற்சியில் வெற்றிபெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் களத்தடுப்பில்... Read more »
மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் போது ஹர்த்திக் பாண்டியா மற்றும் ரோகித் ஷர்மாவின் ரசிகர்கள் மைதானத்துக்குள் கடுமையாக மோதிக்கொண்டனர். இது குறித்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர... Read more »
பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸுக்காக 280 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. முதல் இன்னிங்ஸில் கமிது மெண்டிஸ் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். அணித்தலைவர்... Read more »
இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட்டில் வெற்றிகரமான அணியாக வலம் வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதற்கு ஐபிஎல் தொடர் 2008இல் தொடங்கப்பட்டதிலிருந்து சென்னை அணியின் தலைவராகச் செயல்பட்டு வந்த மகேந்திர சிங் தோனி முக்கியமானதொரு காரணம். அவருக்கு 42 வயதாகிவிட்ட... Read more »
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக பங்களாதேஷ் அணி மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்பதற்காக எதிர்வரும் மே மாதம் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அமெரிக்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு அணிகளும் இதற்கு முன்னதாக இருபதுக்கு 20... Read more »
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைவராக ருத்துராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து அந்த அணியை எம்எஸ் தோனி வழிநடத்தி வந்தார். இந்நிலையிலேயே, இன்னும் சில நாட்களில் ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில்,... Read more »
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஆடவருக்கான தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க 3 இடங்கள் முன்னேறி 8ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஆடவருக்கான தரப்படுத்தல் பட்டியல் சர்வதேச கிரிக்கெட் பேரவையால் நேற்று... Read more »
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (18) திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. பங்களாதேஷின் சட்டோகிராம் நகரில் ஸஹுர் அஹ்மத் சௌதரி விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி காலை 9.30 இற்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. Read more »
தற்போது நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு பாடசாலை விளையாட்டு விழாக்களை நடத்துவதை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மேலும் சிங்கள மற்றும் இந்து புத்தாண்டின் பின்னர் விளையாட்டு விழாக்களை நடத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக... Read more »
2026ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கை மற்றும் இந்திய ஆகிய நாடுகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த தொடருக்கு இலங்கை அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. Read more »