U19 உலகக் கிண்ணம் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை!

U19 உலகக் கிண்ணம் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை! 19 வயதிற்குட்பட்டோர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் – சுப்பர் 6 சுற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சுப்பர் 6 போட்டியில் 🇱🇰 இலங்கை U19 அணி 4 விக்கெட்களால் அபார வெற்றியை பதிவு செய்தது.... Read more »

மெக்சிகோவில் கால்பந்து மைதானத்தில் துப்பாக்கிச் சூடு – 11 பேர் பலி!

மெக்சிகோவில் கால்பந்து மைதானத்தில் துப்பாக்கிச் சூடு – 11 பேர் பலி! மத்திய மெக்சிகோவின் குவானாஜுவாடோ (Guanajuato) மாநிலத்தில் உள்ள சாலமன்கா (Salamanca) பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே 10 பேர் கொல்லப்பட்டுள்ளனா். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை... Read more »
Ad Widget

இங்கிலாந்து அணி வெற்றி..!!

இங்கிலாந்து அணி வெற்றி..!! இன்று (24) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற, இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் (ODI) இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளாள் வெற்றியீட்டியுள்ளது!!! இலங்கை – 219/10 (49.3)... Read more »

யாழ் செல்கிறது T20 உலகக்கிண்ணம்!

யாழ் செல்கிறது T20 உலகக்கிண்ணம்! வடபுல கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி! இலங்கை மற்றும் இந்திய நாடுகள் இணைந்து நடத்தும் 10-வது ICC T20 உலகக்கிண்ணத் தொடர் (2026) எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதன் உத்தியோகபூர்வ கிண்ணம் தற்போது இலங்கைக்கு எடுத்துச்... Read more »

சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்காக வேலனை பிரதேச சபையின் காணியை சுவீகரிக்க முயற்சி 

சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்காக வேலனை பிரதேச சபையின் காணியை சுவீகரிக்க முயற்சி யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டத்திற்காக, வேலணை பிரதேச சபைக்குச் சொந்தமான காணியைக் கையகப்படுத்தும் முயற்சிக்கு அந்தச் சபை கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது மண்டைதீவுப் பகுதியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை... Read more »

19 ஓட்டங்களால் இலங்கை அணி அபார வெற்றி.!!

19 ஓட்டங்களால் இலங்கை அணி அபார வெற்றி.!! இன்று (22) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற, இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் (ODI) இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது!!! இலங்கை – 271/6... Read more »

இங்கிலாந்து அணிக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு..!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு..! 2026 ஆம் ஆண்டுக்கான இங்கிலாந்து அணியின் இலங்கைச் சுற்றுப்பயணத்தின் ஒருநாள் சர்வதேச (ODI) போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமை இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு இன்று (21) அறிவித்துள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் தலைவராக... Read more »

டி-20 உலக கிண்ணத்தை நாட்டில் காட்சிப்படுத்தும் நிகழ்வு ஆரம்பம்..!

டி-20 உலக கிண்ணத்தை நாட்டில் காட்சிப்படுத்தும் நிகழ்வு ஆரம்பம்..! 2026 ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் ICC இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் கிண்ணத்தை நாட்டில் காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி... Read more »

யாழில். தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் விளையாட்டுப் போட்டி!

யாழில். தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் விளையாட்டுப் போட்டி! தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் (National Cadet Corps) வருடாந்த விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றன. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம... Read more »

அயர்லாந்தை இன்று எதிர்கொள்கிறது இலங்கை..!

அயர்லாந்தை இன்று எதிர்கொள்கிறது இலங்கை..! இளையோர் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (19) இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணிக்கு விமித் தினசர தலைமை... Read more »