இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான்
பாகிஸ்தான் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 300 என்கின்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை இறுதியில் 6 ஓட்டங்களால் தோல்வியை தழுவிக்கொண்டது
1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ள பாகிஸ்தான்


