சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்காக வேலனை பிரதேச சபையின் காணியை சுவீகரிக்க முயற்சி யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டத்திற்காக, வேலணை பிரதேச சபைக்குச் சொந்தமான காணியைக் கையகப்படுத்தும் முயற்சிக்கு அந்தச் சபை கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது மண்டைதீவுப் பகுதியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை... Read more »
19 ஓட்டங்களால் இலங்கை அணி அபார வெற்றி.!! இன்று (22) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற, இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் (ODI) இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது!!! இலங்கை – 271/6... Read more »
இங்கிலாந்து அணிக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு..! 2026 ஆம் ஆண்டுக்கான இங்கிலாந்து அணியின் இலங்கைச் சுற்றுப்பயணத்தின் ஒருநாள் சர்வதேச (ODI) போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமை இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு இன்று (21) அறிவித்துள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் தலைவராக... Read more »
டி-20 உலக கிண்ணத்தை நாட்டில் காட்சிப்படுத்தும் நிகழ்வு ஆரம்பம்..! 2026 ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் ICC இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் கிண்ணத்தை நாட்டில் காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி... Read more »
யாழில். தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் விளையாட்டுப் போட்டி! தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் (National Cadet Corps) வருடாந்த விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றன. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம... Read more »
அயர்லாந்தை இன்று எதிர்கொள்கிறது இலங்கை..! இளையோர் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (19) இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணிக்கு விமித் தினசர தலைமை... Read more »
நியூசிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியில் திலக் வர்மாவுக்கு ஓய்வு..! நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரிலும் விளையாட உள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் போட்டி... Read more »
இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரரான ஷெஹான் ஜயசூரிய, இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண தொடருக்காக அமெரிக்க குழாமிற்கு அழைக்கப்பட்டுள்ளார். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 12 ஒருநாள் போட்டிகளிலும் 18 இருபதுக்கு 20 சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ள ஷெஹான், 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி... Read more »
இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷம்மி சில்வா, ஜனவரி 2, 2026 அன்று உறுதிப்படுத்தினார். முன்னதாக டிசம்பர் 2025-இல் இரண்டு டி20 போட்டிகள் மூலம் நிதி திரட்ட இந்தியா முயற்சித்தது. 2025 இறுதியில் இலங்கையை தாக்கிய ‘தித்வா’ புயல், 2004 சுனாமிக்குப் பிறகு அந்நாட்டின்... Read more »
2026 இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிக்காக கொழும்பு SSC மைதானத்தின் அனைத்து நவீனமயமாக்கல் பணிகளும் ஜனவரி 20 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யப்படும் என சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பொருளாளர் சுஜீவ கொடலியத்த தெரிவித்தார். உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை இலக்காகக்... Read more »

