இளைஞர்களுக்கு இலவச ஆடு வழங்க ஜோசனை செய்யும் அரசு!

ஆடுகளை வளர்க்க விரும்பும் இளைஞர் சமூகத்தினருக்கு 70,000 ஆடுகளை இலவசமாக விநியோகம் செய்வதில் விவசாய அமைச்சு கவனம் செலுத்துகிறது. அதன்படி வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு இந்த ஆடுகள் வழங்கப்படும். தேவையான தொழில்நுட்பம் மற்றும் உயர்தர ஆடுகளை வழங்குவதற்கு தனியார் துறையின் ஆதரவைப்... Read more »

காணாமல் ஆக்கப்பட்ட மகளை தேடி வந்த தந்தை உயிரிழப்பு!

இறுதி யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட மகளை தேடிவந்த தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கணபதி கந்தையா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட திருவா கந்தையா என்ற மகளை தேடிவந்த இந்த தந்தை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்... Read more »
Ad Widget

வீட்டுக் கடன் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

வீட்டுக் கடன் தொடர்பில் வீடமைப்பு அதிகார சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. மக்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 5 பில்லியன் ரூபா வீட்டுக்கடனை மீள அறவிடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ சூரிய ஆராச்சி தெரிவித்துள்ளார். கடனை மீள அறவிடும் பணிகள்... Read more »

சீதுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இராணுவ வீரர் ஒருவர் கைது!

சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராஜபக்சபுர பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை நேற்றிரவு (14) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ராஜபக்சபுர பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இராணுவ சிப்பாய் கைது உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக... Read more »

இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அழைப்பு விடுத்துள்ள பாரிஸ் கிளப்

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்கான பேச்சுவார்த்தை இலக்கினை ஆரம்பிக்கவுள்ளதாக பாரிஸ் கிளப் தெரிவித்துள்ளது. வாஷிங்டன், ஜப்பான், இந்திய நிதி அமைச்சர்கள் மற்றும் இலங்கையின் தலைவர், பிரதிநிதிகள், கடன் வழங்குநர்கள் என பலரும் கலந்துக்கொண்டு இந்த பேச்சுவார்த்தை தளத்தினை அமைத்துள்ளதாக கடந்த வியாழக்கிழமை(12.04.2023) பாரிஸ் கிளப் தெரிவித்திருந்தது.... Read more »

இலங்கையில் இருந்து சீனாவுக்கு அனுப்பப்படும் குரங்குகள் தொடர்பில் வெளியாகியுள்ள மற்றுமோர் செய்தி

இலங்கை குரங்குகளை சீனாவில் உள்ள விலங்கியல் பூங்காக்களுக்கு அனுப்பவது தொடர்பாக எழுந்துள்ள மாறுபட்ட கருத்துக்கள் மற்றும் எதிர்ப்புக்கள் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக அமைச்சரவையால் குழு ஒன்று நியமிக்கப்படும் என்றும் அமைச்சர் இதன்போது... Read more »

தேர்தல் நடாத்தப்படும் திகதி குறித்து வெளியாகியுள்ள செய்தி!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி மீண்டும் அறிவிக்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். நடத்தப்படும் பேச்சுவார்த்தை ஏற்பாடுகள் மற்றும் ஏனைய வசதிகள் பூர்த்தியாகும் வரை இவ்வாறு உள்ளூராட்சித் தேர்தலலை நடத்துவதற்கான திகதி மீண்டும் அறிவிக்கப்பட மாட்டாது என... Read more »

போலி ஆவணங்களை தயாரித்த நபர் கைது!

கிராம அலுவலர் உறுதிப்படுத்தலை போலியாக தயாரித்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற கச்சத்தீவு திருவிழாவில் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் தென்னிலங்கையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் மீது ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றில்... Read more »

இன்புளுவன்சா வைரஸ் தொற்று குறித்து வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

இன்புளுவன்சா வைரஸ் தொற்று பரவும் அபாயம் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே கர்ப்பிணிப் பெண்கள், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் இன்புளுவன்சா தொற்று குறித்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் இன்புளுவன்சா தொற்றுக்கு... Read more »

தமிழர்களின் அடையாளத்தை சிதைக்கும் வகையில் செயற்ப்படும் அரச நிறுவனம்

அண்மைக்காலமாக தமிழையும் தமிழர்களின் அடையாளத்தையும் சிதைக்கும் வகையில் இலங்கை அரச இயந்திரம் செயற்பட்டு வருகிறது. இலங்கையின் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எனினும் பல அரச காரியங்களின் போது தமிழ் நிராகரிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இலங்கையின் தேசிய சுதந்திர தினம் முதல்... Read more »