தங்கத்தின் இன்றைய நிலவரம்

இலங்கையில் நேற்று தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் தங்க சந்தையில், 22 காரட் தங்கம் சவரன் 155,000 ரூபாவுக்கும், 24 காரட் தங்கம் சவரன் ரூ.169,550. ரூபாவுக்கு விற்கப்பட்டுகின்றது. சர்வதேச சந்தையில் டொலரின் விலை உயர்வு மற்றும்... Read more »

16 வயது காதலனுடன் ஓட்டம் பிடித்த 15 வயது மாணவி

மொனராகலை – வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுருவாகலை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி தனது 16 வயது காதலனுடன் தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய இருவரும் ஒரே பாடசாலையில் 10... Read more »
Ad Widget

லண்டனில் இருந்து இலங்கை வந்த சிறுவன் உயிரிழப்பு !

பிரித்தானிய தலைநகர் லண்டனிலிருந்து உறவினரின் மரண சடங்கிற்காக யாழிற்கு குடும்பத்தினருடன் வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ் வடமராட்சி கிழக்கு ஆளியவளை சேர்ந்த உறவினர் உயிரிழந்த நிலையில், அவரின் மரண சடங்கிற்காக கடந்த 7 ஆம் திகதி தந்தை, தாய்,... Read more »

பாடசாலை மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘சுரக்ஷா’ காப்புறுதி முறையை 2024ஆம் ஆண்டு மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ‘சுரக்ஷா’ காப்புறுதி முறை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதியளித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் போது தற்போதைய ஜனாதிபதியின் முயற்சியின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த... Read more »

உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பம்

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி நிறைவடையும் எனவும்... Read more »

பாராளுமன்ற உறுப்பினர் அதாஉல்லாவின் தலைமையில் நடைபெற்ற அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தேசிய காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் 2023.07.11ம் திகதி  நடைபெற்றது. பிரதேச செயலாளர் ரீ.எம்.எம் அன்ஷார் (நளீமி) ஒழுங்கமைப்பில் பிரதேச செயலக கேட்போர்  மண்டபத்தில்  நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநகர மற்றும் பிரதேச சபைகளின்... Read more »

வடமராட்சி வடக்கு மீனவர்களுக்கு கிடைக்கவேண்டிய ஒன்றரை கோடி நிதி நிறுத்தம்!

மீனவர்கள் படும் கஸ்ரங்களை நிவர்த்திசெய்வதற்காக நாம் பல்வேறு நிறுவனங்களிடம் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்த நிலையில் அண்மையில் ஒரு நிறுவனம் வடமராட்சி வடக்கு பகுதியில் கடற்கரையில் படகு கட்டும் துறைகளை தூர் வார்வதற்க்காக சுமார் ஒரு கோடி நிதியினை வழங்க முன்வந்ததாகவும் யாழ் மாவட்டத்திலுள்ள கடற்றொழிலாளர்கள்... Read more »

செயற்றிறன் அற்ற வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாசம்:  மீனவர்களுக்கு கிடைக்கவேண்டிய ஒன்றரை கோடி நிதி நிறுத்தம்!!

மீனவர்கள் படும் கஷ்ரங்களை நிவர்த்தி செய்வதற்காக நாம் பல்வேறு நிறுவனங்களிடம் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்த நிலையில் அண்மையில் ஒரு நிறுவனம் வடமராட்சி வடக்கு பகுதியில் கடற்கரையில் படகு கட்டும் துறைகளை தூர் வார்வதற்க்காக சுமார் ஒரு கோடி நிதியினை வழங்க முன்வந்ததாகவும் யாழ். மாவட்டத்திலுள்ள... Read more »

வவுனியாவில் யானைக்கு வெடி வைக்க சென்றவருக்கு நிகழ்ந்த சோகம்

வவுனியாவில் மக்களின் பயன்தரும் நிலங்களிலுள்ள தென்னை, வாழை மரங்களை யானை துவம்சம் செய்து சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா கள்ளிக்குளம் பகுதியில் சிதம்பரம் கிராமத்திற்குள் நேற்றுமுன்தினம் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தடுப்பதற்கு யானை வெடி வீசிய குடும்பத்தலைவர் ஒருவர் காயமடைந்து வவுனியா... Read more »

பொலிஸ் நிலையத்திற்குள் கைகலப்பு

பெண் காண்டஸ்டபிள் மற்றும் அவரது கணவன் பொலிஸ் நிலையத்துக்குள் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் மூவர் அஹங்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் காண்டஸ்டபிள் தனது கணவன் மற்றும் கணவனின் சகோதரிக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். விசாரணைக்கு அழைக்கப்பட்ட... Read more »