கொழும்பு பலபிட்டிய பாலத்திற்கு அருகில் உள்ள முகத்துவாரத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று (2023.12.14) பிற்பகல் காணாமல் போயுள்ளதாக அஹுங்கல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொட்டாவ மத்தேகொட பிரதேசத்தில் வசிக்கும் கொட்டாவ ஆனந்த கல்லூரி மாணவனான பதின்மூன்று வயதுடைய பித்திகா ரிசாது என்பவரே... Read more »
வாகன சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட போலி ஆவணங்களை தயாரித்த ஒருவர் நாரஹேன்பிட்ட பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 61 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப்பிரிவு... Read more »
நாட்டில் நிலவும் சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ‘பொன்னி சம்பா’ அரிசி மாதிரிகளில் கன உலோகங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கு அண்மையில் அமைச்சரவை... Read more »
நாட்டில் பால் பண்ணைகளை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து பால் பண்ணைகளையும் பதிவு செய்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில், 90,592 கால்நடை பண்ணைகள் காணப்படுகின்ற போதிலும், 58,137 பண்ணைகள் மாத்திரமே கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத்... Read more »
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சு.கவின் அமைச்சர்கள் இருவர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஜனாதிபதித் ரணில் விக்ரமசிங்கவால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட... Read more »
குருநாகல் முன்னாள் மேயர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குருநாகல் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள தொல்பொருள் பெறுமதி வாய்ந்த புவனேகபா ராஜ சபை மண்டபத்துடன் கூடிய கட்டிடத்தை இடித்து அகற்றியமை தொடர்பில் இந்த... Read more »
எதிர்வரும் ஜனவரி மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு முதல் வட் எனப்படும் பெறுமதி சேர் வரியை 18 சதவீதமாக அதிகரித்ததன் பின்னர், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை கணிசமாக உயர்வடையும் என்று நிறுவனத்தின்... Read more »
ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் இலங்கையில் மலையக மக்கள் வாழ்வதற்கு தகுதியற்றவர்கள் என குடியுரிமை பறிக்கப்பட்டு நாடாற்ற சமூகமாக மலையக மக்கள்... Read more »
சர்வதேச நீர் மாநாடு நிகழ்வு “நீர் மற்றும் சுகாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான மாற்றத்தை துரிதப்படுத்துதல்” எனும் தொனிப்பொருளின் கீழ் இரத்மலானையில் அமைந்துள்ள நீர் மற்றும் சுகாதாரத்திற்கான மேம்பாட்டு மையம் மண்டபத்தில் நடைபெற்றது. நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு இந்த நிகழ்வை... Read more »
ஐக்கிய இராச்சியத்தின் இளவரசி அன்னே (Princess Anne) எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஜனவரி 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இளவரசி அன்னே இலங்கையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள உள்ளார். அவருடன் அவரது கணவர்... Read more »

