விமானத்தில் கொள்ளையிட்ட சீனப் பிரஜை இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த போது சிக்கினார்

தனது தாயாருக்கு மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள ஓமானில் இருந்து வந்த லெபனான் வர்த்தகரின் பணத்தை கொள்ளையிட்ட சீனப் பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று காலை இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்றிருந்த போது குடிவரவு,குடியகல்வு அதிகாரிகளால்... Read more »

மீண்டும் தலைவராக மஹிந்த ராஜபக்ச தெரிவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு இன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இந்ந மாநாட்டிலேயே பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச... Read more »
Ad Widget

பாராளுமன்றத்தை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடியாது

போராட்டம் நடைபெற்ற காலத்தில் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பிரகடனப்படுத்திய அவசரகாலச் சட்ட விதிமுறைகளுக்கு பாராளுமன்றம் முறையான அனுமதியை வழங்கியுள்ளதால்,அதனை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடியாது என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். பதில் ஜனாதிபதி பிரகடனப்படுத்திய அவசரகாலச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு... Read more »

வரி அதிகரிப்பு விண்ணை முட்டும் உதிரி பாக விலைகள்

வற் வரி 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் வாகன உதிரி பாகங்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்வடையும் என வாகன உதிரி பாகங்கள் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். வாகன உதிரி பாகங்களின் விலைகள் இருமடங்காக அதிகரிக்கும் எனவும் இறக்குமதியாளர்கள் எச்சரித்துள்ளனர். வற்... Read more »

முட்டை இறக்குமதி செய்ய அனுமதி!

முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் இந்த அனுமதியினை வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். அதன்படி, எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Read more »

இன்றைய காலநிலை தொடர்பான முன்னறிவிப்பு!

இலங்கையில் மழையுடன் கூடிய காலநிலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழைவீழ்ச்சி தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், கிழக்கு, ஊவா... Read more »

‘மொட்டு’ வின் மாநாடு அதிருப்தியில் கட்சியின் தொண்டர்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு இன்று கொழும்பில் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மாநாடு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாக உள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அக்கட்சி மக்களை கொழும்புக்கு அழைத்து வருகிறது. இந்நிலையில், இந்த... Read more »

பொது வேட்பாளராக போட்டியிடுமாறு அழைத்தால் ஆராய்வேன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு யாராவது தன்னை அழைத்தால், அது குறித்து ஆராய்ந்து பார்க்க போவதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். தென் இலங்கையின் பிரதான சங்க நாயக்கர், கலாநிதி ஓமல்பே சோபித தேரரை எம்பிலிப்பிட்டிய ஸ்ரீ போதிராஜ... Read more »

விசேட வைத்தியர்களின் ஓய்வு வயது 63 ஆக அதிகரிப்பு

அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக அதிகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று காலை, 176 சிறப்பு வைத்தியர்கள் தங்களது ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதற்கான அமைச்சரவை முடிவை எதிர்த்து தாக்கல் செய்த ரிட் மனுவில்... Read more »

‘இமயமலைப் பிரகடனம்’ என்பது ஒரு மோசடி

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் உலகத் தமிழர் பேரவைக்கும் சில பௌத்த தேரர்களுக்கும் இடையே நடைபெற்ற கூட்டம் ஒன்றை அடுத்து ‘இமயமலைப் பிரகடனம்’ என பெயரிடப்பட்ட ஒரு பிரகடனம் தமிழர்களின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. இலங்கையில் ஒரு பல்லினத்தன்மையை ஏற்படுத்தி அதன் மூலம் அனைத்துச்... Read more »