பாடசாலை மாணவிகள் மற்றும் உயர்கல்வி பயிலும் யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அவர்களது நிர்வாண காட்சிகளை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட இரண்டு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டியில் உள்ள பிரதான பெண்கள் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி மற்றும்... Read more »
வடக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில், அங்குள்ள 26 பாடசாலைகள் இன்று இயங்கவில்லை என வடக்கு மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கில் தொடரும் மழையால் பல பாடசாலைகள் இடைத்தங்கல் முகாம்களாகவும், மேலும் சில... Read more »
பயணி ஒருவரின் காதை கடித்து விழுங்கிய தனியார் பஸ்ஸொன்றின் நடத்துனர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்றில் நடத்துனருக்கும் பயணிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் போது நடத்துநர் பயணியின் வலது காதின் ஒரு பகுதியை கடித்து விழுங்கியுள்ளதாக பொலிஸார்... Read more »
ஐந்து சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பாதிரியார் ஒருவரை கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிருலப்பனை பிரதேசத்தில் நடத்திச் செல்லப்படும் மத தலமொன்றை சேர்ந்த 63 வயதான பாதிரியார் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபரான பாதிரியாரால் 2020 முதல் 9... Read more »
அரச வைத்தியசாலைகளில் தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்புக்காக நேர்முகத் தேர்வு நடத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 13 ஆம் திகதி முதல் பெப்ரவரி 18 ஆம் திகதி வரை அதற்கான நேர்முகத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 2019 ஆம் மற்றும்... Read more »
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவர் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதை சவாலுக்கு உட்படுத்தி சட்டத்தரணிகள் சிலர் இந்த வழக்கை தாக்கல் செய்ய தயாராகி வருகின்றனர். சட்டவிரோதமாக கைது செய்து தடுத்து... Read more »
2024 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவை முன்னிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிட தயார் என பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா ஏற்கனவே தெரிவித்துள்ளார். ‘எதிர்வரும் ஜனாதிபதித்... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலது பக்கம் சிக்னலை போட்டுவிட்டு இடது பக்கம் வாகனத்தை செலுத்தும் ஒருவர், அவர் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்போகின்றேன் என்று சொல்லும்போதே சந்தேகம் ஏற்படுகின்றது பாராளுமன்றத்தை அதற்கு முன்பாக கலைத்துவிடுகின்றாறோ தெரியவில்லை என்று யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.... Read more »
மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுக பெரேரா தமது பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளார். நிதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுக பெரேராவின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு மேலும் ஒருமாத காலம் அவகாசம் காணப்படுகின்றது. இருப்பினும், உள்நாட்டு... Read more »
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த அவசர நிலை காரணமாக மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்தநிலையில், 253 குடும்பங்களைச் சேர்ந்த 891 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் பிரியந்த சுமனசேகர தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக... Read more »

