கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை,மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்... Read more »
இலங்கைத் தீவில் இவ்வாண்டு இறுதியில் நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர் பெற வேண்டி வாக்குகளின் எண்ணிக்கை குறித்த கணிப்புகள் வெளியாகியுள்ளன. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெற வேண்டும் என சட்ட நிபுணர்கள்... Read more »
நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள பொரஸ் பிரிவில் தனியார் வகுப்பு சென்ற மாணவ மாணவிகள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள நல்லதண்ணி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி... Read more »
நாட்டில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பினை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்துக்குள் நடத்தப்படும் எனவும், குறிப்பிட்ட காலத்துக்குள் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும். இதற்கான நிதி, 2025 வரவு – செலவுத்... Read more »
சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக முடங்கியிருந்த வைத்தியசாலைகளின் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இராணுவத்தினர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளனர். பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பினை இன்று (13) ஆரம்பித்துள்ளன. இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகளின்... Read more »
பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (12) அலரிமாளிகையில் முன்னாள் அமைச்சர் ஃபரியல் அஷ்ரப் தலைமையிலான முஸ்லிம் பெண்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தினார். இதன்போது பல முஸ்லிம் வழக்கறிஞர்களை உள்ளடக்கிய தூதுக்குழுவினர், திருமண ஆணைச் சட்டம் 1908/ 19 முன்னுரையில், திருமணச் சட்டங்களில் இருந்து... Read more »
தமிழரசு கட்சியினை தமது கூட்டமைப்பில் இணைந்து கொள்ளுமாறு ஈபிஆர் எல்எப் இன் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். ஒருவன் செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் அண்மையில்... Read more »
கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவில் இம்முறை இலங்கையை சேர்ந்த 4 ஆயிரம் பேர் மாத்திரமே கலந்துக்கொள்ள உள்ளதாகவும் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படாது என்பதால், தேவையான உணவுகளை எடுத்து வருமாறு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாதசுந்தரம்... Read more »
தேசிய மக்கள் சக்தி எனப்படும் ஜே.வி.பி இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பில் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பில் இலங்கையில் பல்வேறு சர்ச்சைகளும் அரசியல் அதிர்வலைகளும் ஏற்பட்டுள்ளன. உள்நாட்டில் அதிகரித்துள்ள மக்கள் ஆதரவால் அடுத்துவரும் தேர்தல்களில் ஒரு தீர்மானமிக்க அரசியல் சக்தியாக ஜே.வி.பி உருவெடுக்கும் என்பதை... Read more »
72 சுகாதாரத் தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று (13) காலை மீண்டும் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வைத்தியர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவுகளை தமக்கும் வழங்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். படுதோல்வியில் முடிவடைந்த பேச்சுவார்த்தை... Read more »

