இலங்கைக்கு மேலும் 150 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை இணங்கியுள்ளது. இலங்கையின் ஆரம்பச் சுகாதார சேவையின் மேம்பாட்டிற்காக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஃபாரிஸ் ஹடாட் சர்வோஸ்,... Read more »
கபொத சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பர் மாதமளவிலேயே வெளியாகும்; 10 நாட்களில் வெளியாகுமென நேர்காணல் ஒன்றில் தவறுதலாகக் குறிப்பிடப்பட்டது – பரீட்சைகள் ஆணையாளர் 2023ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் செப்டம்பர் மாதமளவிலேயே வெளியாகும் எனப் பரீட்சைகள்... Read more »
இந்த மாதத்திற்கான பாராளுமன்ற கூட்டத்தொடர் 20ம் திகதி முடிவடைந்திருந்த போதும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுகமைய மிக அவசரமாக கூடாப்படவுள்ளது. இதன் பிரகாரம் 27 மற்றும் 28ம் இரு. தினங்களில் விசேட சபை அமர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசாங்க மட்டத்தில் கிடைக்கும் தகவலுக்கமைய... Read more »
இலங்கையின் சார்பாக எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயார் என முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பொன்சேகாவுக்கு எதிராக அவரது கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தயாராகி வரும் நிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்... Read more »
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற கடற்படை வீரர் ஒருவர் இந்திய மீனவர்களின் தாக்குதலில் உயிரிழந்தார். ரத்நாயக்க என்ற இலங்கை கடற்படை வீரரே இவ்வாறு உயிரிழந்தார். இதன்போது 10 இந்திய மீனவர்களும் ஒரு படகும் கடற்படையினரால்... Read more »
“இலங்கை திவாலாகிவிட்டதாகக் கருதப்படாது” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீள அறிவிப்பதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்னவென்று ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. ஜனாதிபதியின் விசேட உரை,... Read more »
தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையேயான ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது. 1975 ஆம் ஆண்டு விண்வெளி ஆய்வுக்காக பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நிறுவப்பட்ட ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தில் 22 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த விண்வெளி... Read more »
பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் எம்.பிகள் குழுவொன்று, அக்கட்சியின் தலைமை பதவியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தெரியவருகிறது. தலைமைப் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை போட்டியிடவைத்து இரகசியமாக ஆதரிக்கும் சில ஆலோசனைகள் நடத்தப்பட்டள்ளதாக தெரியவருகிறது. இவ்வாறு ஆதரவளிக்க உள்ள அமைச்சர்கள்... Read more »
ஜனாதிபதித் தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிவரும் சூழலில் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்பது தொடர்பில் இலங்கைத் தீவில் வாழும் மக்களுக்கு மாத்திரமல்ல அரசியல் கட்சிகளுக்கே நம்பிக்கையில்லாதுள்ளது. அதன் காரணமாகவே தேர்தலை ஒத்திவைக்க ரணில் விக்ரமசிங்கவுக்குக்கு ஒருபோதும் அனுமதியளிக்க மாட்டோம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன. அரசியலமைப்பின்... Read more »
இன்று 20-06-2024 இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாகக் கையளிக்கப்பட்ட கடிதம்! Read more »

