நானுஓயாவில் வேன் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் படுகாயம்..!

நானுஓயாவில் வேன் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் படுகாயம்..! நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில், நானுஓயா பங்களாவத்த பகுதியில் இன்று (19) பிற்பகல் வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகின. விபத்தில் மோட்டார்... Read more »

323 கொள்கலன்கள் குறித்து விசாரிக்க பாராளுமன்றத் தெரிவுக்குழு..!

323 கொள்கலன்கள் குறித்து விசாரிக்க பாராளுமன்றத் தெரிவுக்குழு..! கட்டாய பௌதீக ஆய்வு இன்றி 323 கொள்கலன்களை விடுவித்தது குறித்து விசாரணை மேற்கொண்டு பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவினால்... Read more »
Ad Widget

வெளிநாட்டு வேலை மோசடி இருவர் கைது..!

வெளிநாட்டு வேலை மோசடி இருவர் கைது..! கனடாவில் உள்ள பண்ணைகளில் தொழிலாளர் வேலைகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி 52 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஓய்வுபெற்ற... Read more »

வடக்கு, கிழக்கு கடற்கரையை நெருங்கும் புதிய தாழமுக்கம்: மக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!

வடக்கு, கிழக்கு கடற்கரையை நெருங்கும் புதிய தாழமுக்கம்: மக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்! ​நாட்டின் மீது நிலைகொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் (தாழமுக்கம்) விலகிச் செல்வதால், வானிலையில் அதன் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகின்றது. ​எனினும், நவம்பர் 22ஆம் திகதி அளவில் தென்கிழக்கு வங்காள... Read more »

கட்டுநாயக்கவில் சீரற்ற வானிலை: மத்தளையில் தரையிறக்கப்பட்ட 3 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்!

கட்டுநாயக்கவில் சீரற்ற வானிலை: மத்தளையில் தரையிறக்கப்பட்ட 3 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்! ​கட்டுநாயக்கப் பகுதியில் நிலவிய குறைந்த பார்வைத் திறன் (Low Visibility) காரணமாக, மும்பை, ரியாத் மற்றும் சீனாவின் குவாங்சூவிலிருந்து வந்த மூன்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் இன்று காலை மத்தள ராஜபக்ச... Read more »

தங்காலையில் தம்பதியினர் சுட்டுக் கொலை: விசாரணைகளுக்காக 5 பொலிஸ் குழுக்கள் களத்தில்!

தங்காலையில் தம்பதியினர் சுட்டுக் கொலை: விசாரணைகளுக்காக 5 பொலிஸ் குழுக்கள் களத்தில்! ​தங்காலையில், கபுஹேன பகுதியில் தம்பதியினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐந்து பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. ​கொல்லப்பட்ட 68 மற்றும் 59 வயதுடைய இந்தத் தம்பதியினர், உனக்குருவே சாந்தாவின் உறவினர்கள்... Read more »

மலையக தொடருந்து சேவை பாதிப்பு..!

மலையக தொடருந்து சேவை பாதிப்பு..! கொழும்பில் இருந்து பதுளை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக மலையக போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக... Read more »

வடமராட்சியில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை.!

வடமராட்சியில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை.! வடமராட்சி கரணவாய் பகுதியில் நேற்று (18) இரவு ஆண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இது... Read more »

அதிரடிச் சரிவு! இலங்கை மின்சார சபையின் இலாபம் 85% வீழ்ச்சி – 9 மாதங்களில் ரூ. 9.58 பில்லியன் நிகர இழப்பு!

அதிரடிச் சரிவு! இலங்கை மின்சார சபையின் இலாபம் 85% வீழ்ச்சி – 9 மாதங்களில் ரூ. 9.58 பில்லியன் நிகர இழப்பு! இலங்கை மின்சார சபையின் (CEB) சமீபத்திய நிதி அறிக்கைகளின்படி, 2025ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் (Q3) அதன் இலாபம் 85 வீதம்... Read more »

பொலிஸ் அதிகாரிகளுக்கு 7,000 ரூபா கொடுப்பனவு: அமைச்சரவை அனுமதி..!

பொலிஸ் அதிகாரிகளுக்கு 7,000 ரூபா கொடுப்பனவு: அமைச்சரவை அனுமதி..! பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்ற வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தில் இன்று... Read more »