தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் மின்சார கட்டணத்தை 30 வீதத்திற்கும் மேலாக குறைக்கும் என வர்த்தகம், வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நேற்று பதிலளித்து பேசிய அவர்... Read more »
மேற்கிந்திய தீவுகள் அணியுடன் தொடங்க உள்ள ஒரு நாள் தொடரில் இருந்து பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் விலகியுள்ளார். இதன்படி எதிர்வரும் எட்டாம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் போது அவர் பங்களாதேஷ் அணியை... Read more »
ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனம் வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் மாற்றப்பட்டுள்ளதாக அரசாங்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு உத்தியோகபூர்வ வாகனத்தை வழங்குவதற்குப் பதிலாக அவர்கள் பயன்படுத்தும் தனியார் வாகனங்களுக்கு எரிபொருள்... Read more »
ஜனாதிபதி அநுரவுக்க ரணில் பாராட்டு சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் இணங்கி வருவதற்கு ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (01) பிற்பகல் அமாரி ஹோட்டல் குழுமத்துக்கு சொந்தமான அமாரி கொழும்பு ஹோட்டலை திறந்து... Read more »
15 வயது பாடசாலை மாணவி துஸ்பிரயோகம் ; 52 வயது நபர் கைது ! 15 வயது உடைய பாடசாலை மாணவி துஸ்பிரயோகம் 52 வயது உடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் இடம் பெற்று உள்ளது. இது... Read more »
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 45,448 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை... Read more »
அரசாங்கம், தகுதியற்றவர்களை உயர் பதவிகளுக்கு நியமிக்க ஆரம்பித்துள்ளதா..? தகுதியற்ற மற்றும் தங்களுக்கு நெருக்கமானவர்களை ஆயுர்வேத திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு தற்போதைய அரசாங்கம் நியமித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகளின் ஒன்றிணைந்த அமைப்பின் தலைவர் வைத்தியர் விமுக்தி டி... Read more »
தேசியப்பட்டியலில் மீண்டும் ஏமாற்றப்பட்டால் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுமா? பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்து போட்டியிட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்குறுதியளித்தபடி தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது தொடர்பில் அக்கட்சிகள்... Read more »
தீவிரவாத அமைப்புக்கு பணம் வசூலித்தபர் கைது தீவிரவாத கும்பலுக்கு பணம் வசூலித்த பிரித்தானிய அரசை சேர்ந்த நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபரால் சேகரிக்கப்பட்ட பணம் கொழும்பு மற்றும் வன்னி பிரதேசத்தில் வசூலிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக... Read more »
ஹக்கீம், றிஷாத் போன்று இனவாதியாக நடந்து கொள்ள மாட்டேன்! பிரதியமைச்சர் முனீர் முழப்பர் கருத்து தனது அரசியல் செயற்பாடுகளின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், றிசாத் பதியூதீன் போன்று இனவாதமாக நடந்து கொள்ள மாட்டேன் என்று பிரதியமைச்சர் முனீர் முழப்பர் உறுதியளித்துள்ளார். தேசிய... Read more »

