ரணில் – சஜித் கூட்டுக்கு பச்சைக்கொடி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் கூட்டிணைந்து செயற்படுவதற்காக சாதகமான சமிக்ஞைகளை வெளியிட்டுள்ளனர் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். “ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய... Read more »
பஸ்ஸில் விழுந்து கிடந்த பணத்தை உரியவரிடம் கையளித்த CTB பஸ்ஸின் உதவியாளர்! கொழும்பில் இருந்து இரவு 11.00 மணிக்கு புறப்படும் மொரவெவ பகுதிக்கு வருகை தந்த அரசுக்கு சொந்தமான பஸ்ஸில் 35ஆயிரம் ரூபாய் தவறி விடப்பட்ட நிலையில் மீண்டும் அப்பணத்தை உரியவரிடம் கையளித்த சம்பவமொன்று... Read more »
திசைக்காட்டியின் முதல் தோல்வி! ஹம்பாந்தோட்டை – அங்குனுகொலபெலஸ்ஸ, 09ஆம் இலக்கம் கூட்டுறவு பிரதேசத் தேர்தலில், திசைக்காட்டி சின்னத்திலான தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான பாராளுமன்றத் தேர்தல் மற்றும் கூட்டுறவுத் தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிபெற்று வந்த... Read more »
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் சந்திப்பு இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஆனந்த் முகுந்தன், உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்னல் மந்தீப் சிங் நேகியுடன், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண... Read more »
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்! : கூட்டணி அறிக்கை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தங்களின் விபரங்களை தமக்கு அனுப்பி வைக்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவித்துள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் பரமசிவம் சிறீதரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இவ்விடயம்... Read more »
ரோஹிங்கியா அகதிகள் கடத்தல் : பின்னணியில் இலங்கையர்? இலங்கைக்கு மேலும் ஒரு இலட்சம் ரோஹிங்கியர்கள் அகதிகளாக வரக்கூடும் என்ற உளவுத்துறை தகவல்களை தொடர்ந்து இந்த மனித கடத்தல் மோசடிக்குப் பின்னால் இலங்கையர் யாராவது ஈடுபட்டுள்ளாரா என்பதை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து பொலிஸார்... Read more »
மோசடியாக தயாரிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம்: மூவர் கைது! மோசடியாக தயாரிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் பிற வாகன உரிமங்களை தயாரித்து பணம் பெறும் மோசடியில் ஈடுபட்டு வந்த ஒருவரை பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைது செய்துள்ளனர். சந்தேக... Read more »
அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து 16 வயது சிறுமி உயிரிழப்பு பொரளையில் உள்ள 24 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் 12 ஆவது மாடியில் இருந்து விழுந்து 16 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த சிறுமி,... Read more »
இனி இரவிலும் சிகிரியாவை பார்க்கலாம் நாட்டில் தொல்பொருள் மதிப்புடைய பல இடங்களை இரவு நேரங்களிலும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து வைப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள சிகிரியாவை அதற்காக முதலில் தெரிவு செய்துள்ளதாக புத்தசாசன சமய மற்றும்... Read more »
இனி அரிசி இறக்குமதி இல்லை! அரிசி இறக்குமதி செய்வதற்கு இனி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார். இன்று (11) லுனுகம்வெஹெர, பன்னேகமுவ பிரதேசத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்... Read more »

