2022ஆம் ஆண்டுக்கு அமைவாக இவ்வருடம் நடைபெறவுள்ள உயர்தர பரீட்சைக்கான மதிப்பீட்டு பரிசோதகரின் விண்ணப்பங்களை மீளப் பெறுவதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வியாழக்கிழமை(12.01.2023) முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அது நாளையுடன் (15.01.2022) முடிவடைவதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை அனுப்ப... Read more »
மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம் (13.01.2023) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மின்வெட்டு நேரம் இதற்கமைய A, B, C, D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய... Read more »
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ், வர்த்தமானி இலக்கம் 2307/12 இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் அரசாங்க நிதிக் குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. விளையாட்டுப் பொருட்கள், புகையிரத உதிரி பாகங்கள், அழகுசாதனப் பொருட்கள் துறையில் சில பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்காக இந்த... Read more »
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் கொவிட் தடுப்பூசி அட்டையை வைத்திருக்க வேண்டும் என சுற்றுலா அமைச்சு அறிவித்துள்ளது. தடுப்பூசி போடாத சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் பெறப்பட்ட PCR அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின்... Read more »
இலங்கை இராணுவத்தில் உள்ள 200,783 வீரர்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டளவில் 135,000 ஆக குறைக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு இன்று (13) தெரிவித்துள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோனை மேற்கோள்காட்டி, பாதுகாப்பு அமைச்சு இதை தெரிவித்துள்ளது. மேலும், 2030ஆம் ஆண்டுக்குள்... Read more »
நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் வேளையில் எந்தவொரு நிவாரணமும் கிடைக்காத தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களை வரவு செலவுத் திட்டம் மேலும் பட்டினியில் ஆழ்த்தியுள்ளதாக மலையக மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் அமைப்புக்கள் தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வருகின்றன. இந்நிலையில், பெருந்தோட்ட மக்களுக்காக... Read more »
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது. மான் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இரு தரப்பும் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது. விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர்... Read more »
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் சீனப் பிரதிநிதிகள் இவர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள். இலங்கை வரும் சீன... Read more »
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கான தவறை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முற்றாக ஏற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இழப்பீடுகள் செலுத்துவதால் நியாயம் கிடைக்காது இழப்பீடுகளை செலுத்துவதன் மூலம் மாத்திரம் பாதிக்கப்பட்டவர்கள்... Read more »
ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறிய தரப்பினர் இழப்பீடுகளை செலுத்துவது மாத்திரம் போதுமானதல்ல எனவும் அவர்களுக்கு எதிராக புதிய வழக்கை தொடர சட்டமா அதிபர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். உயர்... Read more »

