இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் ஒரு வீதமாக இருக்கும் செல்வந்தர்கள், இந்தியாவின் 40 வீத செல்வத்தை வைத்திருப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. உலக சமத்துவமின்மை ஆய்வகத்தின் சமீபத்திய ஆய்வின்படி, இந்திய மக்கள் தொகையில் ஒரு வீதமாக இருக்கும் செல்வந்தர்கள் ஆறு தசாப்தங்களுக்கு மேலாக அதிக செல்வ... Read more »
கலால் கொள்கை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அரவிந்த் கெஜ்ரிவால் ஏழு நாட்கள் அமலாக்க இயக்குனரக காவலில் வைக்கப்பட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டில்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில்... Read more »
அருணாச்சலப் பிரதேசத்தை இந்திய பிராந்தியமாக அங்கீகரித்துள்ள அமெரிக்கா, எல்லைக் கட்டுப்பாடு கோட்டுக்கு அப்பால் நடக்கும் எந்த ஒரு அத்துமீறலையும் எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடி அருணாச்சலுக்கு சென்றதைத் தொடர்ந்து அப்பகுதி மீது சீனா மீண்டும் உரிமை கோரியிருக்கும் நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை... Read more »
பிரபல ஆன்மிகத் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ், மூளை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஈஷா அறக்கட்டளை புதன்கிழமை தெரிவித்துள்ளது. 66 வயதான அவர் தற்போது குணமடைந்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. “சமீபத்தில் சத்குரு அவர்கள் உயிருக்கு ஆபத்தான... Read more »
முகமது யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய உள்துறை அமைச்சகம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இந்த அமைப்பு கடந்த 2019ம் ஆண்டு தடை செய்யப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த மத்திய... Read more »
இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கைகளை உடன் நிறுத்தக்கோரியும், இலங்கைக் கடற்படையினரால் இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நேற்றையதினம் கைது செய்யப்பட்ட 15 மீனவர்களையும் விடுவிக்ககோரியும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். குறித்த அக்கடிதத்தில், “இந்திய... Read more »
சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா செயல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச்... Read more »
இந்திய பொதுத் தேர்தலுக்கான திகதி நாளைய தினம் பிற்பகல் 03 மணிக்கு அறிவிக்கப்படும் என தேர்தல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இன்றைய தினம் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரதமர் நரோந்திர மோடி தலைமையிலான பாஜக தரப்பினர் மீண்டும் ஆட்சியினை கைப்பற்றும் நோக்குடன் செயற்பட்டுவருகின்றனர். இதேவேளை காங்கிரஸ்... Read more »
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வீட்டில் வீழ்ந்ததில் நேற்றியில் காயமைடைந்துள்ளார்.காயத்திற்குள்ளான அவர், உடனடியாக சிகிச்சைக்காக அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.நெற்றியில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் இடப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுத் தேர்தலுக்கான திகதி... Read more »
இந்திய மோடி அரசாங்கத்திற்கு மிகப்பெரிய வர்த்தக கம்பனிகள் பாரியளவு நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளதாக தேர்தல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த தகவல் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் வேதா தனியார் நிறுவனம், பாரதி ஏஜர்செல் நிறுவனம்,ஏசல் சுரங்க கம்பனி... Read more »

