இஸ்மாயில் ஹனியேவை நாங்கள் தான் கொன்றோம்.. பகிரங்கமாக ஒப்புக் கொண்ட இஸ்ரேல்

இஸ்மாயில் ஹனியேவை நாங்கள் தான் கொன்றோம்.. பகிரங்கமாக ஒப்புக் கொண்ட இஸ்ரேல் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஜூலை மாதம் ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் கொன்றதை முதல் முறையாக பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து பேசிய... Read more »

பிரேசிலில் சிறிய ரக விமானம் விபத்து – 10 பேர் உயிரிழப்பு….

பிரேசிலில் சிறிய ரக விமானம் விபத்து – 10 பேர் உயிரிழப்பு…. பிரேசில் நாட்டின் ரியோ கிரான்ட் டு சுல் மாகாணத்தில் இருந்து சிறிய ரக விமானம் சாலொ பாலோ மாகாணத்திற்கு நேற்று சென்று கொண்டிருந்த விமானத்தில் 10 பேர் பயணித்தனர். இந்நிலையில், கிராமடோ... Read more »
Ad Widget

நாடாளுமன்றில் அமளிதுமளி

அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள சில சட்டங்கள் திருத்தம் செய்வதில் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, தாய்வான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். நேற்று நடைபெற்ற தாய்வான் நாடாளுமன்ற கூட்டத்தில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அரசாங்க வரவு செலவுத் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளை வெளியேற்றுதல், மற்றும் அரசியலமைப்பு... Read more »

மாயமான மலேசியாவின் MH370 விமானத்தைத் தேடும் பணி மீண்டும் ஆரம்பம் !

காணாமல் போன மலேசியாவின் MH370 விமானத்தை தேடும் பணி மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மலேசியா ஏர்லைன்ஸ் MH370 விமானம் 2014 மார்ச் 8 அன்று கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் சென்றுகொண்டிருந்தபோது காணாமல் போனது. கிட்டத்தட்ட... Read more »

ட்ரம்ப் தெரிவித்த கருத்தால் சர்ச்சை!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், கனடா தொடர்பாக தெரிவித்த கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ” கனடா தற்பொழுது அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறிக்கொண்டு வருகின்றது எனவும் 51 வது மாநிலமாக கனடாவை மாற்றுவது சிறந்த யோசனை எனவும்... Read more »

படத்தில் நீங்கள் காணும் இந்த மனிதருக்கு நானும் நீங்களும்

படத்தில் நீங்கள் காணும் இந்த மனிதருக்கு நானும் நீங்களும் உட்பட முழு உலகமும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். ஆம், நீங்கள் எந்த ஒன்றையும் தேடிப் படிக்க ஆர்வம் கொள்ளும் போதெல்லாம், கூகிளில் நுழைந்து ஒரு பட்டனைத் தட்டினால் புத்தக இறாக்கை அப்படியே உங்கள் தலையில்... Read more »

ரஷியாவைத் தாக்க அமெரிக்க ஆயுதங்கள் : டிரம்ப் எதிா்ப்பு

உக்ரைனுக்கு தங்கள் நாடு வழங்கியுள்ள ஏவுகணைகளை ரஷியா மீது வீச ஜோ பைடன் தலைமையிலான அரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் இதழ் டொன்ல்ட் டிரம்ப்பை இந்த ஆண்டின் மிகச் சிறந்த... Read more »

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற்றம் – 18 ஆயிரம் இந்தியர்களுக்கு சிக்கல்

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதும் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் வெளியேற்றப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், வெற்றி பெற்ற குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் ஜனவரி மாதம் 20 ல் பதவியேற்க உள்ளார். பதவியேற்றதும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவேன் எனக்கூறியுள்ளார்.... Read more »

இலஞ்ச ஊழல் வழக்குகளில் சிக்கிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இலஞ்ச ஊழல் வழக்குகளில் சிக்கிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு (75 வயது) கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஊழல் வழக்கில் சிக்கி அல்லோலப்பட்டு வருகிறார். முதல் முறையாக தன் மீதனாக குற்றச்சாட்டுக்களுக்கு நெதன்யாகு நீதிமன்றத்தில் தோன்றி வாக்குமூலம் அளித்துள்ளார்.... Read more »

ஆசாத்தின் வீழ்ச்சி, ஈரானின் சரிவுக்கு உதவும் – இஸ்ரேலின் மேன்மை அதிகரிக்கும்

இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட்: “சிரியாவில் அசாத்தின் கொலைகார ஆட்சியின் வீழ்ச்சி, உள்ளார்ந்த அபாயங்கள் இருந்தபோதிலும் இஸ்ரேல் அரசுக்கு சேவை செய்கிறது – இது இஸ்ரேலைச் சுற்றி ஈரான் கட்டமைக்க முயன்ற நெருப்பு மற்றும் பயங்கரவாத வளையத்தின் சரிவுக்கு வழிவகுக்கும். சிரியாவில்... Read more »