ஈரானுக்கு எதிரான போருக்கு தயாராகும் இஸ்ரேல்?

ஈரானின் அணு ஆயுத நிலையங்களைத் தாக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் பதவிக் காலத்தில், இதுபோன்ற சாத்தியக்கூறுகள் குறித்து உளவுத்துறை நிறுவனங்கள் ஒரு அறிக்கையை சமர்ப்பித்ததாக வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானிய இராணுவ... Read more »

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்

ஈரானின் பொருளாதாரத்துக்கு எதிராக புதிய தடைகளை விதித்ததற்காக ஈரானிய ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனி அமெரிக்காவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவின் புதிய திட்டங்கள் தொடர்பில் ஈரான் அரசாங்கம் வொஷிங்டனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது... Read more »
Ad Widget

டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை

USAID என்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் 2,200 பணியாளர்களை கட்டாய விடுமுறையில் அனுப்பும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் திட்டத்தை அமெரிக்க நீதிமன்றம் ஒன்று தற்காலிகமாக தடுத்துள்ளது. இரண்டு தொழிற்சங்கங்கள் முன்வைத்த மனுவொன்றுக்கு அமைய இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின்... Read more »

ஷேக் ஹசீனாவின் குடும்ப வீடு தீக்கிரை

ஷேக் ஹசீனாவின் குடும்ப வீடு தீக்கிரை பங்களாதேஷில் அவாமி லீக்கை தடை செய்யக் கோரி, டாக்காவில் உள்ள ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவிடம் மற்றும் இல்லத்தை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தி, தீ வைத்துள்ளனர். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆன்லைன் வாயிலாக உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்ட... Read more »

1967 எல்லைகளின் அடிப்படையில் பலஸ்தீன் தனி நாட்டை உருவாக்க வேண்டும்

1967 எல்லைகளின் அடிப்படையில் பலஸ்தீன் தனி நாட்டை உருவாக்க வேண்டும் – அதுவே எம் நிலைப்பாடு – அமெரிக்காவுக்கு சவுதி இளவரசர் பதில் கிழக்கு ஜெரூசலத்தை தலைநகராக கொண்ட சுயாதீன தனியான பலஸ்தீன் நாட்டை உருவாக்க சவுதி அரேபியா தொடர்ந்தும் முயற்சி செய்யும் என்றும்... Read more »

USAID இன் பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் நிர்வாக விடுமுறை

USAID இன் பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் நிர்வாக விடுமுறை உலகளாவிய ரீதியிலுள்ள USAID எனப்படும் அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரகத்தின் பணியாளர்கள், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் நிர்வாக விடுமுறையில் அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ள அந்த முகவரகம், தமது அனைத்து... Read more »

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகியது

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகியது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் மற்றும் பலஸ்தீன அகதிகளுக்கு உதவி வழங்கும் நிறுவனத்திலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற அமெரிக்க... Read more »

டிரம்ப் மற்றும் நெதன்யாகு சந்திப்பு

டிரம்ப் மற்றும் நெதன்யாகு சந்திப்பு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இடையே வெள்ளை மாளிகையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. டிரம்ப் ஜனாதிபதியான பிறகு அவரைச் சந்தித்த முதல் நாட்டுத் தலைவர் நெதன்யாகு ஆவார். பலஸ்தீன காசா பகுதியில்... Read more »

ஈரான் என்ற நாடே இருக்காது ! – ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான் என்ற நாடே இருக்காது ! – ட்ரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவில் கடந்த நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதனை முன்னிட்டு, ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த அதிபர் ஜோ பைடன், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், பொதுமக்களை சந்தித்து... Read more »

பல நாடுகளுடன் நடந்து வரும் போர் அமெரிக்கர்களுக்கு வேதனை அளிக்கிறது – டிரம்ப்

பல நாடுகளுடன் நடந்து வரும் போர் அமெரிக்கர்களுக்கு வேதனை அளிக்கிறது – டிரம்ப் பல நாடுகளுடன் நடந்து வரும் வர்த்தகப் போர் அமெரிக்கர்களுக்கு வேதனையானது என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளிகளான மெக்சிகோ மற்றும் கனடா மீது சீனா... Read more »