பாரிசின் அடுக்குமாடி குடியிருப்புக்குள் மீட்கப்பட்ட பெண் ஒருவரின் எலும்புக்கூடு

பாரிசின் அடுக்குமாடி குடியிருப்புக்குள் மீட்கப்பட்ட பெண் ஒருவரின் எலும்புக்கூடு: நான்கு ஆண்டுகளாக உலகிற்குத் தெரியாமல் நீடித்த விசித்திரத் துயரம்! பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசின் மையப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்குள், பல ஆண்டுகளாக எவருக்கும் தெரியாமல் மறைந்து கிடந்த பெண் ஒருவரின் எலும்புக்கூடு... Read more »

லண்டனுக்கு வடக்கே இரு தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

முக்கியச் செய்தி :லண்டனுக்கு வடக்கே இரு தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: ‘பேரழிவுச் சம்பவம்’ என அவசர மருத்துவப் பிரிவு பிரகடனம்! பிரித்தானியா தலைநகர் லண்டனுக்கு வடக்கே உள்ள பெட்ஃபோர்ட் (Bedford) பிராந்தியத்தில் இன்று ஜூன் 19 (வெள்ளிக்கிழமை) இரு பயணிகள் தொடருந்துகள்... Read more »
Ad Widget

“இது எங்கள் ஐரோப்பா அல்ல”

“இது எங்கள் ஐரோப்பா அல்ல”: அகதிகளுக்கு ஐரோப்பாவுக்கு வெளியே முகாம்கள் அமைப்பதற்கு பிரான்ஸ் அரசுத்தலைவர் மக்ரோனும் , ஸ்பெயின் பிரதமர் சான்செஸும் கடும் கண்டனம்! புரூசெல்ஸ்: ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகளை எல்லைகளுக்கு வெளியே உள்ள நாடுகளுக்கு அனுப்பி முடக்கி வைக்கும் ‘நாடுகடத்தல்... Read more »

ஈரானை மீள் கட்டமைக்க இப்போதே திரண்ட பல பில்லியன் டொலர் பெறுமதியான நிதி!

அமெரிக்க – ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ஈரானை மீள் கட்டமைப்பதற்கான 300 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தனியார் முதலீடுகளில் அரைவாசிக்கும் அதிக நிதிக்கான உத்தரவாதம் கிடைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவும், ஈரானும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராகி வருகின்றது. இந்நிலையில்... Read more »

பிரான்ஸ் அதிபரின் விலை உயர்ந்த கடிகாரம் காணாமல் போய் உள்ளது

பிரான்ஸ் அதிபரின் விலை உயர்ந்த கடிகாரம் காணாமல் போய் உள்ளது டிரம்புக்கு டுகாட்டி சூப்பர் பைக் பரிசு… சிரிப்பை வரவழைத்த பதில்! பிரான்ஸில் நடைபெற்ற G7 உச்சி மாநாடு அரசியல் விவாதங்களால் மட்டுமல்ல, பல சுவாரஸ்யமான நிகழ்வுகளாலும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் முதலில்,... Read more »

யாரும் வேலை தராததால் தடைகளை உடைத்து சொந்தமாக பீட்சா உணவகம் அமைத்த மாற்றுத்திறனாளி நண்பர்கள்!

யாரும் வேலை தராததால் தடைகளை உடைத்து சொந்தமாக பீட்சா உணவகம் அமைத்த மாற்றுத்திறனாளி நண்பர்கள்! “எந்தவொரு முதலாளியும் அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்க முன்வரவில்லை, அதனால் அவர்கள் தங்களது சொந்த நிறுவனத்தையே உருவாக்கினர்.” அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரைச் சேர்ந்த மேடியோ கவாகுச்சி, லியாண்ட்ரோ,... Read more »

அமெரிக்க முற்றுகையை கடந்து வெற்றிகரமாக ஹோர்மூஸை கடந்த ஈரானின் கப்பல்கள்

அமெரிக்க முற்றுகையை கடந்து வெற்றிகரமாக ஹோர்மூஸை கடந்த ஈரானின் கப்பல்கள் கடந்த இரண்டு மாதங்களில் முதன்முறையாக, சுமார் 5 மில்லியன் பீப்பாய் மசகு எண்ணெய்யை ஏற்றிச் சென்ற குறைந்தது மூன்று ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக அமெரிக்க கடற்படையால் விதிக்கப்பட்டிருந்த... Read more »

பிரான்ஸில் புதிய வசதி: பெடல் செய்வதன் மூலம் மொபைல் சார்ஜ் செய்யும் புதுமையான இருக்கைகள்!

பிரான்ஸில் புதிய வசதி: பெடல் செய்வதன் மூலம் மொபைல் சார்ஜ் செய்யும் புதுமையான இருக்கைகள்! பிரான்ஸ் நாட்டின் பொது இடங்களில், மக்கள் அமர்ந்துகொண்டே பெடல் செய்வதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய புதுமையான இருக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் கொண்டு,... Read more »

பூனைகளைத் திருடி, இறைச்சிக்காக விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த 9 பேரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது.

வியட்நாமின் ஹோ சி மின் நகரில் கடந்த மூன்று வருடங்களாக தெற்கு பகுதி முழுவதும் பூனைகளைத் திருடி, இறைச்சிக்காக விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த 9 பேரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது. அவர்களிடமிருந்து உயிருடன் இருந்த 400க்கும் மேற்பட்ட பூனைகளும், பனிக்கட்டியில்... Read more »

இன்றே ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் செய்ய துடிப்பதேன்? பதற்றத்தின் பின்னணியில் உள்ள ரகசியம்

இன்றே ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் செய்ய துடிப்பதேன்? பதற்றத்தின் பின்னணியில் உள்ள ரகசியம்! அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமைதான் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய அதிரடி திருப்பமாக, இன்று அவசர அவசரமாக டிஜிட்டல் தளம் வழியாக இந்த ஒப்பந்தத்தை... Read more »