“ஒரே இரவில் ஈரானின் டஜன் கணக்கான விமானங்கள், ட்ரோன் தொழிற்சாலைகள் தரைமட்டம்!”
தெஹ்ரானுக்குள் புகுந்து இஸ்ரேல் நடத்திய பிரம்மாண்டமான வேட்டை!
மெஹ்ராபாத் விமான நிலையத்தைச் சுக்குநூறாக்கிய இஸ்ரேலியப் போர் விமானங்கள்! ஐடிஎஃப் (IDF) வெளியிட்ட நெஞ்சை உலுக்கும் அறிக்கை!
பிரம்மாண்டமான பிரேக்கிங் நியூஸ்! உறவுகளே, வளைகுடாவில நேற்றைய இரவு ஒரு பகீர் சம்பவம் நடந்திருக்கு!
இஸ்ரேலியப் போர் விமானங்கள் (Israeli war planes) நேரடியாக ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்குள்ளேயே புகுந்து மிகப் பெரிய தாக்குதலை நடத்தியிருக்கு!
தெஹ்ரானில இருக்கிற மெஹ்ராபாத் விமான நிலையம் (Mehrabad Airport) மற்றும் ஈரானின் புகழ்பெற்ற ‘குட்ஸ் படை’ (Quds Force) பயன்படுத்தும் மேலும் இரண்டு ரகசிய விமான நிலையங்கள் மேல இஸ்ரேல் நேற்றைய இரவு சரமாரியா குண்டுகளை வீசியிருக்கு.
இந்த நெஞ்சை உலுக்கும் தாக்குதல்ல, ஈரானின் டஜன் கணக்கான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கட்டுப்பாட்டுக் கோபுரங்கள்,
ஓடுபாதைகள் மற்றும் ட்ரோன்களைத் தயாரிக்கும் பிரம்மாண்டமான தொழிற்சாலை (drone factory) எண்டு எல்லாமே சுக்குநூறாக அழிஞ்சு தரைமட்டமாகிட்டுது எண்டு இஸ்ரேல் ராணுவம் (IDF) இப்ப அதிகாரப்பூர்வமா அறிவிச்சிருக்கு!
ஈரானின் இதயப்பகுதியான தெஹ்ரானுக்குள்ளேயே புகுந்து இஸ்ரேல் நடத்தியுள்ள இந்தப் பிரம்மாண்டமான தாக்குதலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? ஈரான் இதற்கு என்ன மாதிரியான பதிலடியைக் கொடுக்கும்?

