“45 நாள் தற்காலிகப் போர்நிறுத்தம் எங்களுக்குத் தேவையில்லை, நிரந்தர முடிவு தான் வேணும்!” 

“45 நாள் தற்காலிகப் போர்நிறுத்தம் எங்களுக்குத் தேவையில்லை, நிரந்தர முடிவு தான் வேணும்!”

பாகிஸ்தானின் சமாதானத் திட்டத்தைத் தூக்கியெறிந்த ஈரான்!

ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க மறுக்கும் தெஹ்ரான்! ஈரானிய அரச ஊடகமான IRNA வெளியிட்ட நெஞ்சை உலுக்கும் அறிவிப்பு!

 

பிரம்மாண்டமான பிரேக்கிங் நியூஸ்! உறவுகளே, வளைகுடாப் போரை முடிவுக்குக் கொண்டுவரப் பாகிஸ்தான் ஒரு சமாதானத் திட்டத்தை (ceasefire proposal) அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் குடுத்திருந்துச்சு. ”

 

ஒரு 45 நாளைக்குப் போரை நிப்பாட்டுங்கோ, அதுக்குள்ள ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கட்டும், நாங்க பேசி ஒரு முடிவுக்கு வரலாம்” எண்டு அந்தத் திட்டத்தில சொல்லப்பட்டிருந்துச்சு.

 

ஆனா இப்ப ஈரான் அந்தத் திட்டத்தை அப்பிடியே முகத்துக்கு நேரா நிராகரிச்சிட்டுது! ஈரானிய அரச ஊடகமான ‘IRNA’ வெளியிட்ட பகீர் அறிவிப்பில,

 

“எங்களுக்கு இந்தத் தற்காலிகப் போர்நிறுத்தம் எல்லாம் தேவையில்லை. போரை நிரந்தரமா முடிவுக்குக் கொண்டுவந்தாத் தான் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்” எண்டு ரொம்பத் திட்டவட்டமாச் சொல்லியிருக்கினம்! 🧨

 

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இந்த 45 நாள் தற்காலிகப் போர்நிறுத்தத் திட்டம் தோல்வியடைந்ததை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

வளைகுடாவில் அடுத்த கட்டமாக என்ன நடக்கும்?

Recommended For You

About the Author: admin